பிரமிக்க வைக்கும் மிருதனின் முதல்நாள் வசூல்!

Bookmark and Share

பிரமிக்க வைக்கும் மிருதனின் முதல்நாள் வசூல்!

தனி ஒருவன், பூலோகம் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ‘ஜெயம்’ ரவி நடிப்பில் நேற்று வெளியாகியிருக்கும் படம் மிருதன்.

இதில் ஜெயம்ரவி ஜோடியாக லக்ஷ்மி மேனன் நடித்துள்ளார். தமிழின் முதல் ஜோம்பி படமான இப்படத்துக்கு ரசிகர்கள் பெரிதளவில் வரவேற்பு வழங்கியுள்ளனர்.

இதன்மூலம் இந்தியாவில் மட்டும் இப்படம் முதல் நாளில் ரூ 7.35 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஜெயம்ரவி கேரியரிலேயே மிக பெரிய ஓபனிங் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions