சேதுபதி, மிருதன் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம்!

Bookmark and Share

சேதுபதி, மிருதன் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம்!

தனி ஒருவன், பூலோகம் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ஜெயம்ரவி ஹீரோவாக நடித்துள்ள மிருதன் படமும் விஜய் சேதுபதியின் சேதுபதி படமும் கடந்த வாரம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே உலகம் முழுவதும் வெளியானது.

இதில் மிருதன் திரைப்படம் 3 நாட்களில் ரூ 1.17 கோடியும் சேதுபதி திரைப்படம் ரூ 74 லட்சமும் வசூல் செய்துள்ளது. மேலும் மாதவனின் இறுதிச்சுற்று திரைப்படம் இதுவரை சென்னையில் ரூ 3.13 கோடி வசூல் செய்துள்ளது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions