மீண்டும் ஹீரோவாக களமிறங்கும் மிஷ்கின்!

Bookmark and Share

மீண்டும் ஹீரோவாக களமிறங்கும் மிஷ்கின்!

நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படங்களை தொடர்ந்து இயக்குனரும் நடிகருமான மிஷ்கின் மீண்டும் ஒரு புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். பிரபல ஒளிப்பதிவாளர் செழியன் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

இப்படத்தில் மிஷ்கினுடன் இணைந்து ‘தாரை தப்பட்டை’ வில்லன் சுரேஷும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இவர்கள் இருவரும் இதில் காவல்துறை அதிகாரிகளாக நடிக்கவுள்ளனர்.


Post your comment





Related News
ராமை தொடர்ந்து ராம் பட நாயகனுக்கு வில்லனாகும் மிஷ்கின்
எம்.ஜி.ஆர். சிவாஜி, ரஜினி, கமல் இல்லையென்றால் நாமெல்லாம் தற்கொலை செய்திருப்போம் - இயக்குநர் மிஷ்கின்
இயக்குனர் பாலாவுடன் நேரடியாக போதும் மிஷ்கின், ராம் - பரபரப்பில் திரையுலகம்.!
விஷால் – மிஷ்கின் படத்தில் இணைந்த பாக்யராஜ்!
விஷால் – மிஷ்கினின் துப்பறிவாளன் தொடங்குவது எப்போது?
இயக்குனர் மிஷ்கின் இயக்கும் புதிய படம்!
மிஷ்கின் படத்தில் சூப்பர் ஹீரோவாக நடிக்கும் விஷால்!
விஷால் – மிஷ்கின் இணையும் படம் தொடங்குவது எப்போது?
மிஷ்கின் இயக்கத்தில் நடிக்கும் விஷால்?
சமயங்களில் மனிதர்களை விட பிசாசுகள் தேவலை: மிஸ்கின்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions