மிஷன் இம்பாசிபிள் 5: உயிரை பணயம் வைத்து விமானத்தில் தொங்கியபடி நடித்த டாம் குரூஸ்

Bookmark and Share

மிஷன் இம்பாசிபிள் 5: உயிரை பணயம் வைத்து விமானத்தில் தொங்கியபடி நடித்த டாம் குரூஸ்

விரைவில் திரைக்கு வரவிருக்கும் ‘மிஷன் இம்பாசிபிள் 5’ என்ற ஹாலிவுட் படத்திற்காக மரணத்தை பரிசளிக்கக்கூடிய காட்சியில் விமானத்திலிருந்து தொங்கியபடி நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார் டாம் குரூஸ்.

தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் டாம் குரூஸ் விமானத்தில் தொங்கியபடி பறப்பதற்கு தயாராகும் காட்சிகளும், அது பற்றி சண்டைப் பயிற்சி கலைஞர்கள் அளித்த பேட்டிகளும் இடம் பெற்றுள்ளன. இந்த வீடியோவின் இறுதியில் மிக சிரமத்திற்கு இடையில் டாம் குரூஸ் விமானத்தில் தொங்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இதுவரை வந்துள்ள மிஷன் இம்பாசிபிள் படங்களின் 4 பாகங்களும் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ள நிலையில் வரும் ஜூலை 31 அன்று வெளிவரும் இதன் 5-ம் பாகத்திற்கும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


Post your comment





Related News
வில்லனை சூப்பர் மேன் என்று புகழ்ந்த டாம் குரூஸ்
அமீர்கான் பற்றி பேஸ்புக்கில் அவதூறு: கமிஷனரிடம் புகார்..!
பொங்கல் விடுமுறைக்கு கூடுதல் காட்சிகளுக்கு அரசு அனுமதி..!
வீரம் இடைவேளை காட்சி திரையரங்கை அதிரவைக்குமாம்..!
கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனுவுடன் பிரபல இயக்குனர்களின் மனைவிகள்..!
கமிஷனர் அலுவலகத்தில் விஜய் தந்தை மனு
போனில் கொலை மிரட்டல் : கமிஷனரிடம் அல்போன்சா புகார்
பெப்சி உண்ணாவிரதம் : அனுமதி கிடைக்குமா?
சன் டிவி அலுவலகத்தி எடுக்கப்பட்ட மிஷன் இம்பாசிபிள் கிளைமாக்ஸ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions