மித்ரா குரியன் திருமணம் இனிதே நடந்தது

Bookmark and Share

மித்ரா குரியன் திருமணம் இனிதே நடந்தது

தமிழில் காவலன் மற்றும் கந்தா,மலையாளத்தில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகை மித்ரா குரியன்.. இவரது சொந்த ஊர் கேரள மாநிலம் கொச்சி.

வெளிநாட்டு கலை நிகழ்ச்சிக்கு சென்றபோது உடன் சென்ற கொச்சியைச் சேர்ந்த இசை கலைஞர் வில்லியம்சுக்கும், மித்ராவுக்கும் காதல் உண்டானது. இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.

மித்ராவின் சினிமா கேரியர் பாதிக்கும் என்பதால் இந்த காதலுக்கு மித்ரா குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மித்ராவிற்கு சினிமா வாய்ப்புகள் குறைந்ததும், காதலுக்கு பச்சை கொடி காட்டி கல்யாணத்துக்கும் ஓகே சொல்லிவிட்டனர்.

இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் வருகிற 17ந் தேதி கொச்சியில் நடந்தது. இதனையடுத்து, இன்று திருமணம், திருச்சூரில் இனிதே நடந்தது. 


Post your comment





Related News
இம்மாதம் 20 ம் தேதி வெளியாகும் இசையமைப்பாளர் பரணி இயக்கியுள்ள “ ஒண்டிக்கட்ட “
அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த இரும்புதிரை இயக்குனரின் அடுத்தபடம்- முன்னணி நடிகருடன்
நடிகை சுமித்ராவின் மகளா இந்த பிரபல நடிகை - புகைப்படம் உள்ளே.!
சங்கமித்ரா என்னானது? கதாநாயகி யார்? - தகவலை வெளியிட்ட படக்குழு.!
சங்கமித்ராவில் ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக கமிட்டான பிரபல நாயகி- தயாரிப்பு குழு வெளியிட்ட தகவல்
பாகுபலி அப்படியிருந்தால், சங்கமித்ரா இப்படி இருக்கும்- ஜெயம் ரவி ஓபன் டாக்
அந்த படத்திற்காக எத்தனை வருடம் வேண்டுமானாலும் கால்ஷிட் தருவேன்- ஜெயம் ரவி
அவங்களுக்கு மார்க்கெட் இல்லை- சங்கமித்ரா தயாரிப்புக்குழு ஒதுக்கிய அந்த பிரபல நாயகி யார் தெரியுமா?
சங்கமித்ராவில் இருந்து ஸ்ருதிஹாசன் விலகியதற்கு விஜய் தான் காரணமா?
சங்கமித்ராவில் ஸ்ருதிக்கு பதிலாக நடிக்கவுள்ளது இவர்தானா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions