மோடிக்கு ஐடியா கொடுத்த பிச்சைக்காரன்?

Bookmark and Share

மோடிக்கு ஐடியா கொடுத்த பிச்சைக்காரன்?

விஜய் ஆண்டனி நடிப்பில் இந்த ஆண்டு வெளியான பிச்சைக்காரன் படத்தில் வரும் ஒரு காட்சியில் பிச்சைக்காரர் ஒருவர் கருப்பு பணத்தை ஒழிக்க ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகளை தடை செய்ய வேண்டும் என கூறியிருப்பார்.

தற்போது பிரதமர் மோடி இதை அமல்படுத்தியுள்ளார். உடனே நமது நெட்டிசன்கள் பிச்சைக்காரன் படத்தைப் பார்த்துதான் மோடி இப்படி செய்கிறார் என மீம்ஸ் ரெடி செய்து உலவவிட்டு வருகிறார்கள்.


Post your comment





Related News
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
நடிகர் பிரகாஷ்ராஜை கொல்ல சதி! அதிர்ச்சி தகவல்
பண மதிப்பு நீக்கத்துக்காக பிரதமர் மன்னிப்பு கேட்பாரா? நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி
மோடியின் திட்டத்தை ஆதரித்ததற்காக மன்னிப்பு கேட்ட கமல்ஹாசன்
மோடி சொன்னதை தான் செய்தார் 'ரஜினி'.. எந்திரன் 2.0 படத்தில் இது தனிசிறப்பு..!
நான் நரேந்திர மோடியின் மகள்! பரபரப்பு ஏற்படுத்திய நடிகை
இப்ப பதில் சொல்லுங்கள்: ஆதாரத்தோடு மோடியை கேள்வி கேட்கும் கவுதமி #JusticeForAmma
ஜெயலலிதாவுக்காக தெருவில் போராட வேண்டுமா? கவுதமி கேள்வி
மோடியை சந்திக்காமல் சென்னை திரும்பிய விஷால்- என்னதான் நடந்தது
டெல்லியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக களமிறங்கிய நடிகர் விஷால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions