எம்.எஸ்.வி.மறைவு : மோடி இரங்கல்

Bookmark and Share

எம்.எஸ்.வி.மறைவு : மோடி இரங்கல்

இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவிற்கு, பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கற்செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது, எம்.எஸ்.வி.யின் மறைவு, இசை உலகிற்கு பேரிழப்பு ஆகும். அவரது இசை பங்களிப்பு, பல்வேறு தலைமுறைகளை மகிழ்வித்து வருகிறது.

அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் ராஜூவர்தன் சிங் ரத்தோரும், எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். 


Post your comment





Related News
எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு சென்னையில் சிலை: இளையராஜா தகவல்
எம்.எஸ்.விஸ்வநாதனுக்காக தயாராகப்போகும் படம்
எம்.எஸ். விஸ்வநாதன் உடலை பார்த்து கண்கலங்கிய இளையராஜா, வடிவேலு
எம்.எஸ்.வி.யின் சங்கீதம் அழியாது - கே.ஜே.யேசுதாஸ்
எம்.எஸ்.வி.க்கு இசையே மூச்சு : எஸ்.பி.முத்துராமன்
இசை உள்ள வரை எம்எஸ்வி இருப்பார் - குஷ்பூ
எம்.எஸ்.வி. மறைவு : சினிமா பணிகள் நாளை ரத்து
ஹார்மோனியம் அடங்கிவிட்டது : வைரமுத்து
எம்.எஸ்.வி. மறைவு : பிரபலங்கள் அஞ்சலி
எம்.எஸ்.வி.யின் தனி ராஜ்யம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions