கைகலப்பில் முடிந்த மோகன்லால் படப்பிடிப்பு

Bookmark and Share

கைகலப்பில் முடிந்த மோகன்லால் படப்பிடிப்பு

பொதுவாக கிராமப்பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தும் பொது கொஞ்சம் கவனமாகத்தான் கையாள வேண்டும். காரணம் வேடிக்கை பார்க்க வரும் பொதுமக்கள் அவர்கள் பகுதி என்பதால் கொஞ்சம் அத்துமீறவே செய்வார்கள்.

தற்போது மோகன்லால் நடித்து வரும் புலிமுருகன் படப்பிடிப்பு கேரளாவின் பூயம்குட்டி பகுதியில் உள்ள பிண்டிமேடு குத்து என்கிற கிராமத்தில் நடைபெற்று வருகிறது.

கிட்டத்தட்ட அது காட்டுப்பகுதி என்றாலும்  படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க பக்கத்து கிராம பொதுமக்கள் குவிந்தனர். அவர்களில் சிலர் படத்தில் மோகன்லால் ஓட்டும் லாரியான மயில்வாகனம் மேல் ஏறி உட்கார்ந்துகொண்டு அடாவடிகளில் ஈடுபட்டனர். படப்பிடிப்பு குழுவினர் அவர்களை இறங்க சொன்னபோது வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

கொஞ்ச நேரத்தில் அது கைகலப்பாக மாறி, இருதரப்பினரிலும் சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அதில் ஒருவருக்கு அறுவை சிகிச்சை அளிக்கும் அளவுக்கு சென்றுவிட்டது. 


Post your comment





Related News
ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்
ஜெயலலிதாக வாழ்க்கைப் படத்தில் சசிகலாவாக நடிக்க இரு நடிகைகளுடன் பேச்சுவார்த்தை
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
சினிமாவில் எந்த விதமான குணச்சித்திர பாத்திரங்களில் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன்..! - லதா ராவ்
ஜோதிகாவின் “காற்றின் மொழி“ படத்தில் இடம்பெறும் உலக புகழ் பெற்ற ”ஜிமிக்கி கம்மல்“ பாடல்..!
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
மீண்டும் இணையும் இயக்குனர் சுசீந்திரன், யுவன் வெற்றிக்கூட்டணி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions