யோகா தினத்தில் யோகாவுக்கு மோகன்லால் ஆதரவு..!

Bookmark and Share

யோகா தினத்தில் யோகாவுக்கு மோகன்லால் ஆதரவு..!

இன்று உலகம் முழுவதும் யோகா தினம் கொண்டாடப்படுகிறது.. பிரதமர் நரேந்திர மோடியும் யோகாவின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். அதுமட்டுமல்ல, சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று டெல்லி ராஜ்பாத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரதமர் மோடி 35 நிமிடங்களில் 15 ஆசனங்கள் செய்து அசத்தியுள்ளார்..

மலையாள சூப்பர்ஸ்டாரான மோகன்லாலும் தனது பங்காக யோகாவின் அவசியம் குறித்தும் அதன் பயன்கள் குறித்தும் தனது முகநூல் பக்கத்தில் ரசிகர்களுக்காக எழுதியுள்ளார்.

அதில் “உலகிற்கு இந்தியா கொடுத்த கொடைகளில் மிக முக்கியமானது யோகா என முன்பு நம் ஞானிகள் வலியுறுத்தியுள்ளனர். நானும் என் வாழ்க்கையில் பலமுறை யோகாவின் பயன்களை அனுபவத்தில் உணர்ந்தவன் என்பதால் தான் இதை எழுதுகிறேன்.

உண்மையான ஆன்மீக பங்களிப்புகள் மூலம் இந்தியா உலகை வெல்லும் என சுவாமி விவேகானந்தர் கூட கூறியுள்ளார். ஆனால் யோகாவில் மதமும் ஆன்மீக நடைமுறைகளும் கலக்க கூடாது” என கூறியுள்ளார் மோகன்லால்.


Post your comment





Related News
ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்
ஜெயலலிதாக வாழ்க்கைப் படத்தில் சசிகலாவாக நடிக்க இரு நடிகைகளுடன் பேச்சுவார்த்தை
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
சினிமாவில் எந்த விதமான குணச்சித்திர பாத்திரங்களில் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன்..! - லதா ராவ்
ஜோதிகாவின் “காற்றின் மொழி“ படத்தில் இடம்பெறும் உலக புகழ் பெற்ற ”ஜிமிக்கி கம்மல்“ பாடல்..!
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
மீண்டும் இணையும் இயக்குனர் சுசீந்திரன், யுவன் வெற்றிக்கூட்டணி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions