விழிஞம் துறைமுக பிரச்சனை குறித்து ஜப்பானிலிருந்து மோகன்லால் கடிதம்..!

Bookmark and Share

விழிஞம் துறைமுக பிரச்சனை குறித்து ஜப்பானிலிருந்து மோகன்லால் கடிதம்..!

திருவனந்தபுரம் நகரின் கோவளம் கடற்கரையிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு இயற்கையான மீன்பிடி துறைமுகம் தான் விழிஞம்.  கேரளா தமிழக எல்லையான விழிஞம் பகுதியில் புதிய துறைமுகம் அமைக்க திட்டமிடப்பட்டது.

ஆனால் இதற்கான பணிகள் மிதமான வேகத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கம்போல எந்த ஒரு அரசு திட்டத்திற்கும் சமூக ஆர்வலர்களிடம் இருந்து எழும் எதிர்ப்பு போல, இந்த திட்டத்திற்கும் எதிர்ப்பு கிளம்பியதால் தற்போது தேக்க நிலையில் உள்ளது இந்த திட்டம்.

இதை சீக்கிரம் முடிக்கவேண்டும் என பலர் குரல்கொடுத்து வந்துள்ளார்கள். தற்போது சிகிச்சைக்காக ஜப்பான் சென்றுள்ள மோகன்லால் அங்கிருந்தபடிய மீடியாக்களுக்கு இந்த பிரச்சனையில் ஒருமித்து குரல் கொடுக்கவேண்டும் என்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், இந்த திட்டம் குறித்து பலருக்கு மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம்.. ஆனால் அது மாநிலத்திற்கு வெளியில் இருந்து வரும் வருமானத்தை பாதிக்க கூடாது. என்று குறிப்பிட்டுள்ளார். இந்த லெட்டரை அவர் ஜப்பானில் இருந்து அவர் எழுத காரணம், இந்த துறைமுகம் ஜப்பானின் வளர்ச்சிக்கு நிறையவே உதவும் என்பதால் தான். 

 


Post your comment





Related News
ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்
ஜெயலலிதாக வாழ்க்கைப் படத்தில் சசிகலாவாக நடிக்க இரு நடிகைகளுடன் பேச்சுவார்த்தை
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
சினிமாவில் எந்த விதமான குணச்சித்திர பாத்திரங்களில் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன்..! - லதா ராவ்
ஜோதிகாவின் “காற்றின் மொழி“ படத்தில் இடம்பெறும் உலக புகழ் பெற்ற ”ஜிமிக்கி கம்மல்“ பாடல்..!
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
மீண்டும் இணையும் இயக்குனர் சுசீந்திரன், யுவன் வெற்றிக்கூட்டணி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions