இரண்டு சூப்பர் ஸ்டார்கள் இணையும் பிரம்மாண்ட படம்?

Bookmark and Share

இரண்டு சூப்பர் ஸ்டார்கள் இணையும் பிரம்மாண்ட படம்?

மலையாளத்தில் சூப்பர் ஸ்டாராக விளங்குபவர் மோகன்லால். அதேபோல், பாலிவுட் உலகில் சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் அமிதாப் பச்சன். இவர்கள் இருவரும் ஒரு புதிய படத்தில் இணையப் போவதாக சினிமா உலகில் புதிய தகவல் ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இவர்கள் இணையும் அந்த படமான மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகவிருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தை ஸ்ரீகுமார் என்பவர் இயக்கப்போவதாகவும், இந்த படம் 3டி டெக்னாலஜியில் உருவாகவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்திற்கு ‘ஒடியன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில் மோகன்லாலுக்கு அப்பாவாக அமிதாப் பச்சன் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவல்கள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரவில்லை என்றாலும், விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. 

 


Post your comment





Related News
ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
ஜோதிகாவின் “காற்றின் மொழி“ படத்தில் இடம்பெறும் உலக புகழ் பெற்ற ”ஜிமிக்கி கம்மல்“ பாடல்..!
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions