உலகம் நம்புவதற்கு முன் விஜய் என்னை நம்பினார்: மோகன் ராஜா

Bookmark and Share

உலகம் நம்புவதற்கு முன் விஜய் என்னை நம்பினார்: மோகன் ராஜா

ரீமேக்கை மட்டும் எடுத்து வந் மோகன் ராஜா நேரடியாக எடுத்த ‘தனி ஒருவன்’ மாபெரும் வெற்றி பெற்றது. இதுவரை மோகன் ராஜா தமிழில் ஏழு படங்களை இயக்கியிருக்கிறார். 

இதில் ஆறு படங்களில் ஜெயம் ரவி நடித்திருந்தார். ‘வேலாயுதம்’ படத்தில் விஜய் நடித்திருந்தார். இவர்கள் கூட்டணியில் வெளியான இப்படம் வெற்றி பெற்றது.

தற்போது விஜய் நடித்துள்ள ‘புலி’ படம் அடுத்த வாரம் வெளியாவதையொட்டி, படம் வெற்றியடைய மோகன் ராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘எப்போதும் வெற்றிப் படங்களை கொடுக்கும் என்னை உலகம் நம்புவதற்கு முன் என்னை நம்பிய முதல் ஹீரோவான விஜய்யின் ‘புலி’ படம் வெற்றியடைய வாழ்த்துக்கள், என்று அவர் கூறியுள்ளார்.


Post your comment





Related News
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
பாடல் காப்புரிமை சம்பந்தப்பட்ட வழக்கு - இளையராஜா மீண்டும் எச்சரிக்கை
ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
சீமராஜா படத்தில் எங்கள் முந்தைய படங்களில் இருந்து சற்று மேம்பட முயற்சித்திருக்கிறோம் - இயக்குனர் பொன்ராம்!
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions