என்னுடைய படத்தில் சிம்புவா? அஜித்தா? - உண்மையை போட்டுடைத்த மோகன் ராஜா.!

Bookmark and Share

என்னுடைய படத்தில் சிம்புவா? அஜித்தா? - உண்மையை போட்டுடைத்த மோகன் ராஜா.!

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருந்த வேலைக்காரன் படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று வசூலை வாரி குவித்து வருகிறது.

இந்த படத்திற்கு அடுத்தாக சிம்புவை இயக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி இருந்தது, இது குறித்து தற்போது மோகன் ராஜா விளக்கமளித்துள்ளார். என்னுடைய அடுத்த படம் பற்றி நான் இன்னும் முடிவு செய்யவில்லை, அதனால் நான் சிம்புவை இயக்குவதாக வெளிவந்த செய்தியில் உண்மை இல்லை என கூறியுள்ளார்.

 மேலும் இவர் ஏற்கனவே ட்விட்டரில் தல அஜித்திற்காக நெகடிவ் ரோலில் ஒரு கதையை வைத்திருப்பதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
ஜோதிகாவின் “காற்றின் மொழி“ படத்தில் இடம்பெறும் உலக புகழ் பெற்ற ”ஜிமிக்கி கம்மல்“ பாடல்..!
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
இயற்கையை அழிப்பதை வளர்ச்சி என்பதா..?" ; சீறும் மரகதக்காடு இயக்குநர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions