வேலைக்காரனில் சிவா குடித்தது ஏன்? - மோகன் ராஜா விளக்கம்.!

Bookmark and Share

வேலைக்காரனில் சிவா குடித்தது ஏன்? - மோகன் ராஜா விளக்கம்.!

மோகன் ராஜா இயக்கத்தில் வெளியாகி இருந்த வேலைக்காரன் படம் அனைத்து தரப்பினராலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

படம் முழுக்க எந்த ஒரு முகம் சுளிக்கும் காட்சிகள் இல்லாத நிலையில் ஒரே ஒரு காட்சியில் மட்டும் சிவா குடிப்பது போல காட்சி வைத்தது ஏன்? என கேள்வி எழுப்பி இருந்தனர்.

இதற்கு தற்போது மோகன் ராஜா அந்த காட்சியில் சிவகார்த்திகேயன் ‘என் தாழ்வு மனப்பான்மை என்னை கொல்கின்றது, நீங்களாவது எனக்கு துணை இருங்கள்.

 அதன் காரணமாகவே முதலும் கடைசியுமாக இந்த கருமத்தை குடிக்கின்றேன்’ என கூறுவது போல் ஒரு சில வசனங்கள் இருக்கின்றது, ஆனால் இந்த காட்சிகளை படத்தில் வைக்க முடியவில்லை. ஆனால் நிச்சயம் நீக்கப்பட்ட காட்சியாக வெளி வரும் என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
வேற லெவலில் மிரட்ட போகும், தளபதி-63 மெகா கூட்டணி - வெளியான ரகசியத் தகவல்.!
மோகன்லால் நடிக்கும் ஒடியன் படத்தின் மூலம் கடவுளின் சொந்த தேசம் கேரளாவில் அடியெடுத்து வைக்கும் சாம் சிஎஸ்.
விஜய்யின் அடுத்த படம் இந்த இயக்குனருடன்தான்! அதிகாரபூர்வ தகவல்
விஜய் மகன் சஞ்சய்க்கு மிகவும் பிடித்த படம் இது தானாம்
அஜித்திடம் கதை சொல்ல போவதில்லை- உண்மையை உடைத்த மோகன்ராஜா
அடுத்த படத்தில் விஜயா? அஜித்தா? - மோகன் ராஜா ஓபன் டாக்.!
விஜய்க்காக காத்திருக்கிறாரா மோகன்ராஜா?
ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் படத்துக்கு ஜெயமோகன் வசனம்
என்னுடைய படத்தில் சிம்புவா? அஜித்தா? - உண்மையை போட்டுடைத்த மோகன் ராஜா.!
சிநேகாவிடம் மனிப்பு கேட்ட வேலைக்காரன் பட இயக்குனர் - ஏன்? என்ன நடந்தது தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions