மீண்டும் விஜய்யை இயக்கும் மோகன்ராஜா!

Bookmark and Share

மீண்டும் விஜய்யை இயக்கும் மோகன்ராஜா!

தனி ஒருவன் படத்தின் மிகப்பெரிய வெற்றியால் தமிழின் முன்னனி டைரக்டராகி விட்டார் மோகன் ராஜா. தமிழக தியேட்டர்களில் கிடைத்த வசூல் மற்றும் பிற மொழி ரீமேக் ரைட்ஸ் ஆகியவற்றின் மூலம் தனி ஒருவன் படம் சுமார் 30 கோடியை அள்ளியது.

இதனால் தனி ஒருவன் படத்தைத் தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனமே மோகன் ராஜாவின் அடுத்தப் படத்தைத் தயாரிக்க முன் வந்ததுள்ளது. தனி ஒருவன் படத்தயாரிப்பின் போது ஏற்பட்ட கசப்பான அனுபவம் காரணமாக அந்நிறுவனத்தின் அழைப்பை நிராகரித்துவிட்டார் மோகன் ராஜா.  

அதன் பிறகே சிவகார்த்திகேயனை வைத்து அவரது நண்பர் ராஜா தயாரிக்கும் படத்தை இயக்க ஒப்புக்கொண்டார். இந்தப் படத்தை முடித்த பிறகு, விஜய்யின் 61-வது படத்தை மோகன் ராஜா இயக்க இருக்கிறார். 

இதற்கான  பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது. விஜயா வாஹினி நிறுவனம் தயாரிக்க இருக்கும் இப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்க இருக்கும் படத்தை மோகன் ராஜா இயக்குகிறார்.  


Post your comment





Related News
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
ஜோதிகாவின் “காற்றின் மொழி“ படத்தில் இடம்பெறும் உலக புகழ் பெற்ற ”ஜிமிக்கி கம்மல்“ பாடல்..!
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions