மலையாள திரையுலகில் புதிய வசூல் சாதனை படைத்த புலி முருகன்!

Bookmark and Share

மலையாள திரையுலகில் புதிய வசூல் சாதனை படைத்த புலி முருகன்!

ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் 100 கோடி கிளப் என்பது வழக்கமான விஷயம். வருடம் ஒன்றிரண்டு படங்கள் அந்த பட்டியலில் இணையும். ஆனால் மலையாள திரையுலகை பொறுத்தவரை இதுவொரு எட்டா கனியாகவே இருந்தது.

இந்நிலையில் மோகன்லால் நடிப்பில் அண்மையில் வெளியாகியுள்ள புலி முருகன் திரைப்படம் முதன்முதலில் அந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது. இதேபோல் மலையாளத்தில் முதல் 50 கோடி கிளப் படமும் மோகன்லால் நடித்த த்ரிஷ்யம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
பிக்பாஸ் தினமும் மொத்தம் இத்தனை கோடி பேர் பார்க்கிறார்களா? - கமல் கூறிய அதிகாரப்பூர்வ தகவல்
மோகன்லாலின் 1000 கோடி படத்திற்கு புதிய சிக்கல்
தமிழில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகும் மோகன்லாலின் ‘புலிமுருகன்’
மங்காத்தா போல் படம் எடுக்கவா இல்லை உலக அளவில் ஒரு படம் வேண்டுமா- பிரேமம் இயக்குனரின் கேள்வி
சத்யராஜ் இல்லை, முதலில் கட்டப்பாவாக நடிக்கவிருந்தது இந்த நடிகர் தான்
மோகன்லால் படமே இன்னும் தொடங்கவில்லை- அதற்குள் எழுந்த பிரச்சனை
ரூ.1000 கோடி பட்ஜெட்டில் 5 மொழிகளில் உருவாகும் மகாபாரத கதை: அதிகாரப்பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions