ரூ 1000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்தியப்படம்- ஹீரோ யார் தெரியுமா?

Bookmark and Share

ரூ 1000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்தியப்படம்- ஹீரோ யார் தெரியுமா?

இந்திய சினிமா தற்போது தான் மெல்ல உலக அளவில் ரீச் ஆகிவருகின்றது. தங்கல், சுல்தான், பாகுபலி ஆகிய படங்கள் ரூ 500 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து வர்த்தகத்தை

பெரிதாக்கியுள்ளது.

இந்நிலையில் துபாயை சார்ந்த தொழிலதிபர் ஒருவர் ரூ 1000 கோடி தயாரிப்பில் மோகன்லால் நடிக்கும் ஒரு படத்தை தயாரிக்கவுள்ளார்.

மகாபாரதத்தை படமாக இயக்கவுள்ளார்களாம், இதில் பீஷ்மர் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிப்பார் என கூறப்படுகின்றது.

மேலும், இந்தியாவில் உள்ள பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்க அடுத்த வருடம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

இப்படம் 2020-ம் ஆண்டு திரைக்கு வரும் என அறிவித்துள்ளனர். இவை 5 மொழிகளில் தயாராகவுள்ளதாகவும் கூறுகின்றனர்.


Post your comment





Related News
மோகன்லாலின் 1000 கோடி படத்திற்கு புதிய சிக்கல்
தமிழில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகும் மோகன்லாலின் ‘புலிமுருகன்’
மங்காத்தா போல் படம் எடுக்கவா இல்லை உலக அளவில் ஒரு படம் வேண்டுமா- பிரேமம் இயக்குனரின் கேள்வி
சத்யராஜ் இல்லை, முதலில் கட்டப்பாவாக நடிக்கவிருந்தது இந்த நடிகர் தான்
மோகன்லால் படமே இன்னும் தொடங்கவில்லை- அதற்குள் எழுந்த பிரச்சனை
ரூ.1000 கோடி பட்ஜெட்டில் 5 மொழிகளில் உருவாகும் மகாபாரத கதை: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மம்மூட்டி, மோகன்லாலை வைத்து படம் தயாரிக்கும் பிரபல தமிழ் நடிகை
யாரும் இல்லாத நேரத்தில் மோகன்லால் இப்படி ஒரு காரியம் செய்தாரா?
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ரசிகையை நேரில் சந்தித்த மோகன்லால் ‘செல்பி’ எடுத்து மகிழ்ச்சி
சில்க் ஸ்மிதா பெயரை கேட்டாலே கமல்ஹாசன் நியாபகம் வருகிறதாம் பிரபல நாயகிக்கு- ஏன் தெரியுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions