“அமிதாப்பச்சனுக்கு இணையானவர் மோகன்லால்” - சீனியர் நடிகர் புகழாரம்

Bookmark and Share

“அமிதாப்பச்சனுக்கு இணையானவர் மோகன்லால்” - சீனியர் நடிகர் புகழாரம்

மலையாளத்தில் முப்பது வருடங்களுக்கு முன் சூப்பர்ஸ்டார் அந்தஸ்தில் இருந்தவர் சீனியர் நடிகரான மது.
தர்மதுரை படத்தில் ரஜினியின் அப்பாவாக நடித்தாரே அவர்தான். சமீபத்தில் அவரது மனம் திறந்த பேட்டி ஒன்றில் மோகன்லாலை பற்றி குறிப்பிடும்போது, அவரது நடிப்புக்கு நூற்றுக்கு தொண்ணூற்று ஒன்பது மதிப்பெண்கள் கொடுக்கலாம்.. அந்த அளவுக்கு அவரது நடிப்பில் ஜீவன் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். 
அதுமட்டுமல்ல, அன்றைய நடிகர்களான சத்யன், பிரேம் நசீர் ஆகியோருடன் யாரையும் ஒப்பிடமுடியாது என்றும் காரணம் அவர்கள் எல்லாம் நடிப்புக்கு என எந்த ஒரு குறிப்பும் இல்லாத காலத்தில் அறிமுகமாகி தாங்களாகவே நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர்கள் என்றும் கூறியுள்ளார்.
ஆனால் அதேசமயம் மோகன்லாலை இந்தி சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சனுடன் தாராளமாக ஒப்பிடலாம் என்றும் இத்தனைக்கும் அமிதாப்பச்சனை விட வெரைட்டியான ரோல்களில் நடித்தவர் மோகன்லால் தான் என்றும் கூறியுள்ளார் நடிகர் மது..


Post your comment





Related News
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
பிக்பாஸ் தினமும் மொத்தம் இத்தனை கோடி பேர் பார்க்கிறார்களா? - கமல் கூறிய அதிகாரப்பூர்வ தகவல்
மோகன்லாலின் 1000 கோடி படத்திற்கு புதிய சிக்கல்
தமிழில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகும் மோகன்லாலின் ‘புலிமுருகன்’
மங்காத்தா போல் படம் எடுக்கவா இல்லை உலக அளவில் ஒரு படம் வேண்டுமா- பிரேமம் இயக்குனரின் கேள்வி
சத்யராஜ் இல்லை, முதலில் கட்டப்பாவாக நடிக்கவிருந்தது இந்த நடிகர் தான்
மோகன்லால் படமே இன்னும் தொடங்கவில்லை- அதற்குள் எழுந்த பிரச்சனை
ரூ.1000 கோடி பட்ஜெட்டில் 5 மொழிகளில் உருவாகும் மகாபாரத கதை: அதிகாரப்பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions