டிஜிட்டலில் வேட்டி அவிழ்த்து சண்டையிடும் மோகன்லால்

Bookmark and Share

டிஜிட்டலில் வேட்டி அவிழ்த்து சண்டையிடும் மோகன்லால்

மோகன்லால் நடித்தப் படங்களில் முக்கியமானது, ஸ்படிகம். அதில் அவர் நடித்த தோமஸ் சாக்கோ - படத்தில் இந்த கதாபாத்திரத்தின் பட்டப்பெயர் ஆடு தோமா - கதாபாத்திரம் மிகப்பிரபலம்.

ஆடு தோமாவின் அடையாளம் எப்போதும் அணிந்திருக்கும் ரேபன் கூலிங்கிளாஸும், கட்டியிருக்கும் வேட்டியை அவிழ்த்து, எதிராளியின் முகத்தை மூடி அடிக்கும் துணிபறி அடியும்.

இந்தப் படம் தமிழில் சுந்தர் சி. நடிப்பில் வீராப்பு என்ற பெயரில் கூறுபோடப்பட்டது. ஸ்படிகம் படத்தை டிஜிட்டலில் வெளியிடும் முயற்சிகள் நடந்து வருகின்றன. மலையாளத்தில் இந்த டிஜிட்டல் முயற்சி புதிது.

அதுவும் தற்போது பிரபலமாக இருக்கும் ஒரு நடிகரின் பழைய படத்தை டிஜிட்டலில் வெளியிடுவது ரொம்பவே புதுசு. மோகன்லாலின் துணிபறி அடியை டிஜிட்டலில் பார்க்க ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். 


Post your comment





Related News
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
பிக்பாஸ் தினமும் மொத்தம் இத்தனை கோடி பேர் பார்க்கிறார்களா? - கமல் கூறிய அதிகாரப்பூர்வ தகவல்
மோகன்லாலின் 1000 கோடி படத்திற்கு புதிய சிக்கல்
தமிழில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகும் மோகன்லாலின் ‘புலிமுருகன்’
மங்காத்தா போல் படம் எடுக்கவா இல்லை உலக அளவில் ஒரு படம் வேண்டுமா- பிரேமம் இயக்குனரின் கேள்வி
சத்யராஜ் இல்லை, முதலில் கட்டப்பாவாக நடிக்கவிருந்தது இந்த நடிகர் தான்
மோகன்லால் படமே இன்னும் தொடங்கவில்லை- அதற்குள் எழுந்த பிரச்சனை
ரூ.1000 கோடி பட்ஜெட்டில் 5 மொழிகளில் உருவாகும் மகாபாரத கதை: அதிகாரப்பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions