யாரும் இல்லாத நேரத்தில் மோகன்லால் இப்படி ஒரு காரியம் செய்தாரா?

Bookmark and Share

யாரும் இல்லாத நேரத்தில் மோகன்லால் இப்படி ஒரு காரியம் செய்தாரா?

சாதாரண மக்கள் வெளியில் தனியாக செல்ல முடியும். ஆனால் பிரபலம் என்று ஆனால் அவர்களால் ஒரு சின்ன இடத்திற்கு கூட தனியாக செல்ல முடியாது. அவர்கள் சினிமாவில் வருவதற்கு முன் வாழ்க்கையில் நிறைய இடங்களில் தனியாக சுற்றியிருப்பார்கள்.

பிரபலங்களுக்கு ஒரு சில நேரத்தில் நம்மால் தனியாக எங்கும் செல்ல முடியவில்லையே என வருத்தம் இருக்கும்.

தற்போது சைக்கிள் ஓட்டிக்கொண்டு நடுரோட்டில் சென்று தனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றியிருக்கிறார் மலையாள சினிமா உலக சூப்பர் ஸ்டார் மோகன்லால்.

கடந்த மார்ச் 20ம் தேதி திருவனந்தபுர ரோட்டில் சுமார் காலை 4.30 மணியளவில் வலம் வந்திருக்கிறார். அவர் சைக்கிளில் பயணம் செய்தபோது எடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 


Post your comment





Related News
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
பிக்பாஸ் தினமும் மொத்தம் இத்தனை கோடி பேர் பார்க்கிறார்களா? - கமல் கூறிய அதிகாரப்பூர்வ தகவல்
மோகன்லாலின் 1000 கோடி படத்திற்கு புதிய சிக்கல்
தமிழில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகும் மோகன்லாலின் ‘புலிமுருகன்’
மங்காத்தா போல் படம் எடுக்கவா இல்லை உலக அளவில் ஒரு படம் வேண்டுமா- பிரேமம் இயக்குனரின் கேள்வி
சத்யராஜ் இல்லை, முதலில் கட்டப்பாவாக நடிக்கவிருந்தது இந்த நடிகர் தான்
மோகன்லால் படமே இன்னும் தொடங்கவில்லை- அதற்குள் எழுந்த பிரச்சனை
ரூ.1000 கோடி பட்ஜெட்டில் 5 மொழிகளில் உருவாகும் மகாபாரத கதை: அதிகாரப்பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions