மோகன்லாலின் லோஹம் ஓப்பனிங் வசூலில் புதிய சாதனை படைத்தது

Bookmark and Share

மோகன்லாலின் லோஹம் ஓப்பனிங் வசூலில் புதிய சாதனை படைத்தது

மோகன்லால் நடித்த லோஹம் படம் நேற்று முன் தினம் வெளியானது.  எங்களுக்கு திருப்திதான் என மோகன்லாலின் ரசிகர்களும், ஒரு ஆக்சன் படத்துக்கான விறுவிறுப்பு முதல் பாதியில் குறைவாக இருக்கிறது என பொதுவான ரசிகர்களும் என்று பலவிதமான விமர்சனங்களை கொண்டிருந்தாலும், மோகன்லாலின் படங்களுக்கான ஒப்பனிங் கலெக்சனில் எந்தவிதத்திலும் குறைவில்லை படத்திற்கு .

சொல்லப்போனால் ஒப்பனிங் கலெக்சனில் இதுவரை இருந்த மலையாள சினிமாக்களின் ரெக்கார்டுகளை உடைத்து எறிந்திருக்கிறது லோஹம். இரண்டு நாட்களில் 3.5 கோடி ரூபாய் வசூலித்துள்ள இந்தப்படம் முதல் நாளில் மட்டும் 2.20 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.

ஆம்.. இதற்குமுன் மோகன்லால் நடித்த காஸனோவா படம் தான் 2.16 கோடி வசூலித்து ஒப்பனிங் டே வசூலில் முதல் இடத்தில் இருந்தது.  இப்போதும் கேரள சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் சக்கரவர்த்தியான மோகன்லாலேதான் தன்னுடைய சாதனையை  தானே முறியடித்துள்ளார்.


Post your comment





Related News
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
பிக்பாஸ் தினமும் மொத்தம் இத்தனை கோடி பேர் பார்க்கிறார்களா? - கமல் கூறிய அதிகாரப்பூர்வ தகவல்
மோகன்லாலின் 1000 கோடி படத்திற்கு புதிய சிக்கல்
தமிழில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகும் மோகன்லாலின் ‘புலிமுருகன்’
மங்காத்தா போல் படம் எடுக்கவா இல்லை உலக அளவில் ஒரு படம் வேண்டுமா- பிரேமம் இயக்குனரின் கேள்வி
சத்யராஜ் இல்லை, முதலில் கட்டப்பாவாக நடிக்கவிருந்தது இந்த நடிகர் தான்
மோகன்லால் படமே இன்னும் தொடங்கவில்லை- அதற்குள் எழுந்த பிரச்சனை
ரூ.1000 கோடி பட்ஜெட்டில் 5 மொழிகளில் உருவாகும் மகாபாரத கதை: அதிகாரப்பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions