தமிழில் டப் ஆகும் மோகன்லால் படம்

Bookmark and Share

தமிழில் டப் ஆகும் மோகன்லால் படம்

மோகன்லால் நடித்து 2009ம் ஆண்டு வெளிவந்த படம் ஜாகர் அலைஸ் ஜாக்கி ரீலோடட். மலையாளத்தில் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட முதல் கேங் ஸ்டார் படம்.

மோகன்லாலுடன் ஷோபனா, பாவனா, சுமன், சம்பத்ராஜ், மனோஜ் கே.ஜெயன், ராகுல் தேவ் நடித்திருந்தனர். கோபி சுந்தர் இசை அமைத்திருந்தார், அமல் நீரத் இயக்கி இருந்தார்.கேங் ஸ்டார்களுக்குள் ஏற்படும் பிரச்னைகளை தீர்த்து வைக்கும் நாட்டாமை, கேங் லீடர் மோகன்லால்.

ஒரு கும்பல் மந்திரி மருமகனை கடத்த அவரை மீட்டுக் கொடுக்கிறார் மோகன்லால். இந்த விஷயத்தில் கோவாவை தலைநகராக கொண்டு செயல்படும் கேங் ஸ்டார் லீடருக்கும், மோகன்லாலுக்கும் மோதல்வர துப்பாக்கி தோட்டாக்கள் துடிக்க, குண்டுகள் வெடிக்க, கார்கள் பறக்க ஜெயிப்பது யார் என்கிற கதை.

பாவனா போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். தற்போது இந்தப் படத்தை ஜே.ஜி.பி மீடியா என்ற நிறுவனம் தமிழில் டப் செய்து வெளியிடுகிறது. பொதுவாக மலையாளப் படங்கள் தமிழில் டப் செய்து வெளியிடப்படுவது அபூர்வம்.

அதுவும் மோகன்லால் படம். இதற்கு வெற்றி நடை என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள். டப்பிங் பணிகள் நடந்து வருகிறது.


Post your comment





Related News
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
பிக்பாஸ் தினமும் மொத்தம் இத்தனை கோடி பேர் பார்க்கிறார்களா? - கமல் கூறிய அதிகாரப்பூர்வ தகவல்
மோகன்லாலின் 1000 கோடி படத்திற்கு புதிய சிக்கல்
தமிழில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகும் மோகன்லாலின் ‘புலிமுருகன்’
மங்காத்தா போல் படம் எடுக்கவா இல்லை உலக அளவில் ஒரு படம் வேண்டுமா- பிரேமம் இயக்குனரின் கேள்வி
சத்யராஜ் இல்லை, முதலில் கட்டப்பாவாக நடிக்கவிருந்தது இந்த நடிகர் தான்
மோகன்லால் படமே இன்னும் தொடங்கவில்லை- அதற்குள் எழுந்த பிரச்சனை
ரூ.1000 கோடி பட்ஜெட்டில் 5 மொழிகளில் உருவாகும் மகாபாரத கதை: அதிகாரப்பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions