மோகன்லாலுக்கு ரசிகையான மஞ்சு வாரியர்!

Bookmark and Share

மோகன்லாலுக்கு ரசிகையான மஞ்சு வாரியர்!

மலையாளத்தில் இயக்குனர் சாஜித் யாஹியா இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் இந்திரஜித் நாயகனாகவும், மஞ்சு வாரியர் நாயகியாகவும் நடிக்கவுள்ளனர்.இப்படத்தில் மோகன்லாலுக்கு ரசிகையாக நடிக்கவுள்ளார் மஞ்சு வாரியர்.

அதாவது, கதைபடி மஞ்சு வாரியர் மருத்துவமனையில் பிறந்த சமயத்தில் தான் மோகன்லால் அறிமுகமான மஞ்சில் விரிஞ்ச பூக்கள் படம் வெளியாகுமாம். அதன்பின் அவர் ஆறாவது படிக்கும்போது மோகன்லாலின் படம் ஒன்றை பார்த்து விட்டு தனது வீட்டில் உள்ள பிரச்சனை ஒன்றை சரி செய்வாராம்.

அதன்பின் மோகன்லால் படங்கள் அவரது வாழ்க்கையில் தவிர்க்கமுடியாத ஒரு அங்கமாகிவிடுமாம். அவருடைய வாழ்க்கையில் தனது படங்களின் மூலம் மோகன்லால் ஒரு ஆலோசகராகவே மஞ்சு வாரியருக்கு இருப்பாராம்..

 


Post your comment





Related News
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
பிக்பாஸ் தினமும் மொத்தம் இத்தனை கோடி பேர் பார்க்கிறார்களா? - கமல் கூறிய அதிகாரப்பூர்வ தகவல்
மோகன்லாலின் 1000 கோடி படத்திற்கு புதிய சிக்கல்
தமிழில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகும் மோகன்லாலின் ‘புலிமுருகன்’
மங்காத்தா போல் படம் எடுக்கவா இல்லை உலக அளவில் ஒரு படம் வேண்டுமா- பிரேமம் இயக்குனரின் கேள்வி
சத்யராஜ் இல்லை, முதலில் கட்டப்பாவாக நடிக்கவிருந்தது இந்த நடிகர் தான்
மோகன்லால் படமே இன்னும் தொடங்கவில்லை- அதற்குள் எழுந்த பிரச்சனை
ரூ.1000 கோடி பட்ஜெட்டில் 5 மொழிகளில் உருவாகும் மகாபாரத கதை: அதிகாரப்பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions