காஜல் மீது சமந்தாவுக்கு அப்படி என்ன கோபம்?

Bookmark and Share

காஜல் மீது சமந்தாவுக்கு அப்படி என்ன கோபம்?

கொரட்லா சிவா இயக்கத்தில் மோகன்லால், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் அண்மையில் வெளியாகி சக்கைப்போடு போட்டு வரும் தெலுங்கு படம் ஜனதா கரேஜ்.

இப்படத்தில் ‘சமந்தா’தான் ஹீரோயின். எனினும் இரண்டாவது ஹீரோயினாக நித்யா மேனனும் ஒரு அயிட்டம் பாடலுக்கு காஜல் அகர்வாலும் நடனமாடி உள்ளனர்.

இதில் கொடுமை என்னவென்றால், படத்தில் நடித்த சமந்தாவை விட அயிட்டம் டான்ஸ் ஆடிய காஜல் அகர்வாலுக்கே அதிக வரவேற்பு கிடைத்துள்ளதாம். இதனால் சமந்தா செம அப்செட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
ஸ்ட்ரைக் எதிரொலி, விஷாலால் தெலுங்குக்கு தெறித்தோடும் நடிகைகள்.!
அட திருடா திருடா பட நடிகையா இது?- இப்போது எங்கே எப்படி இருக்காரு பாருங்களேன்- புகைப்படம் உள்ளே
காஜலா இது? ஏன் இப்படி ஆகிட்டாங்க? - அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!\
பிஸியாக இருக்கும் காஜல், கஷ்டப்படும் குடும்பத்தார் - என்னாச்சு தெரியுமா?
இந்த நடிகைகளுக்கு சம்பளம் இவ்வளவா? - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
காஜல் புகைப்படத்துடன் ரேஷன் கார்டு! அரசு கொடுத்த விளக்கம்
சினிமாவுக்கு டாட்டா சொல்லும் காஜல்? - ஏன் தெரியுமா?
விஜய் பற்றிய கேள்விகளுக்கு ஒரே வார்த்தையில் பதில் அளித்து அசத்திய பிரபல நடிகை.!
மெர்சல் படத்தை பார்த்த தணிக்கை குழு வெளியிட்ட ஒன்லைன் கதை இது தான்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions