மோகன்லால், கமல் நடித்த வேடத்தில் அஜய் தேவ்கான்

Bookmark and Share

மோகன்லால், கமல் நடித்த வேடத்தில் அஜய் தேவ்கான்

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த த்ரிஷ்யம் மலையாள சினிமாவின் வசூல் சாதனை படமாக அமைந்தது.  அப்படம் தெலுங்கு, கன்னட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அங்கேயும் வெற்றி பெற்றது. தமிழில் கமல் நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் ஜீத்து ஜோசப்பே ரீமேக் செய்துள்ளார்.

இந்தப் படம் இந்தியிலும் ரீமேக் செய்யப்படுகிறது.  பனோரமா ஸ்டுடியோ தயாரிக்கும் இந்த ரீமேக்கில் மோகன்லால், கமல் ஆகியோர் நடித்த வேடத்தை அஜய் தேவ்கான் செய்யவுள்ளார். அவருடன் நடிக்கும் பிற நடிகர்கள், நடிகைகள் தேர்வு தற்போது நடந்து வருகிறது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions