சில்க் ஸ்மிதா பெயரை கேட்டாலே கமல்ஹாசன் நியாபகம் வருகிறதாம் பிரபல நாயகிக்கு- ஏன் தெரியுமா?

Bookmark and Share

சில்க் ஸ்மிதா பெயரை கேட்டாலே கமல்ஹாசன் நியாபகம் வருகிறதாம் பிரபல நாயகிக்கு- ஏன் தெரியுமா?

ஒரு காலத்தில் ஒட்டுமொத்த ரசிகர்களை தன்னுடைய கவர்ச்சியால் கட்டிப்போட்டவர் நடிகை சில்க் ஸ்மிதா. இவரை நினைத்தாலே கமல்ஹாசன் தான் நியாபகம் வருவதாக கூறியுள்ளார் மலையாள தொலைக்காட்சி நடிகை ரேகா ரதீஷ்.

அவர் ஒரு பேட்டியில், சில்க் ஸ்மிதாவின் பெயரை கேட்டாலே எனக்கு தமிழ் திரையுலகில் கமல்ஹாஸன் தான் நினைவுக்கு வருகிறார். அவரும், சில்கும் சேர்ந்து ஆடிய பொன் மேனி உருகுதே பாடலை மறக்க முடியுமா என்றார்.

அதோடு மலையாள திரையுலகில் மோகன்லாலின் நினைவு தான் வரும். ஸ்படிகம் படத்தில் அவர்கள் சேர்ந்து ஒரு பாடலுக்கு கவர்ச்சியாக ஆடியிருப்பார்கள் என்று ரேகா தெரிவித்துள்ளார்.

இவரின் இந்த பேட்டி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions