மோகன்லாலின் 1000 கோடி படத்திற்கு புதிய சிக்கல்

Bookmark and Share

மோகன்லாலின் 1000 கோடி படத்திற்கு புதிய சிக்கல்

1000 கோடி பட்ஜெட்டில் நடிகர் மோகன்லால் நடிப்பில் விரைவில் துவங்கவுள்ள மகாபாரதம் படத்திற்கு தற்போது புதிய சிக்கல் வந்துள்ளது.எம்.டி.வாசுதேவனின் பிரபல நாவல் ரண்டாமூழம் என்ற நாவலின் தழுவல் தான் இந்த படம் என கூறப்படும் நிலையில், படத்திற்க்கு மகாபாரதம் என பெயரிடப்பட்டிள்ளதற்கு,

கேரளாவில் உள்ள ஒரு பிரபல ஹிந்து அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.வியாசர் எழுதிய உண்மையான மஹாபாரத கதையை படமாக்கினால் மட்டுமே அந்த பெயரை பயன்படுத்தவேண்டும் என கூறியுள்ளனர்.அதையும் மீறி மோகன்லாலின் ரண்டாமூழம் "மகாபாரதம்"

என்ற பெயரில் வந்தால், அதை வெளியிட அனுமதிக்கமாட்டோம் என போர்க்கொடி தூக்கியுள்ளது Kerala Hindu Aikya Vedi என்ற ஹிந்து அமைப்பு.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions