வக்கீலின் பின்னால் அலையாய் அலையும் மோகன்லால்..!

Bookmark and Share

வக்கீலின் பின்னால் அலையாய் அலையும் மோகன்லால்..!

'வனிதார்த்தனம்' என்கிற பெண்கள் மாத இதழில் சீனியர் ரிப்போர்ட்டராக வேலைபார்க்கும் மோகன்லாலுக்கு வேலையின் மீது அவ்வளவாக இன்ட்ரெஸ்ட் இல்லையென்றாலும் வேலைபார்த்தாக வேண்டிய கட்டாயம்.

அவரது முதலாளியான ரீனு மேத்யூஸுக்கோ அவரை எப்படியாவது வேலையில் இருந்து தூக்கிவிடவேண்டும் என்பதுதான் நோக்கம். காரணம் மோகன்லால் ரீனுவின் அம்மாவின் சிபாரிசில் வேலைக்கு சேர்ந்தவர் என்பதுதான்.

இந்த சூழ்நிலையில் அட்வகேட்டான மஞ்சு வாரியரை இன்டர்வியூ பண்ணிவிட்டு வர மோகன்லாலுக்கு அசைன்மென்ட் கொடுக்கிறார் ரீனு மேத்யூஸ். ஆனால் மஞ்சுவோ தனது வக்கீல் பணியிலும், அதுதவிர சமூக சேவைகளிலும் பிஸியாக இருப்பதால் அவரை மோகன்லாலால் பிடிக்கவே முடியவில்லை.

இதை தனக்கு சாதகமாக எடுத்துக்கொண்ட ரீனு, குறிப்பிட்ட தேதியை கெடுவாக விதித்து, அதற்குள் மஞ்சுவின் பேட்டி வரவில்லை என்றால் வேலை காலி என செக் வைக்கிறார்.

இந்த பின்னணியில் சுவராஸ்யமாக நகரும் கதைதான் மோகன்லால் தற்போது நடித்துவரும் 'என்னும் எப்பொழும்' படத்தின் கதைக்களம். இதை இயக்குனர் சத்யன் அந்திக்காடு எப்படி சுவராஸ்யமாக தர இருக்கிறார் என்பது வரும் மார்ச்-27ல் தெரிந்துவிடப்போகிறது.


Post your comment





Related News
கண்ணழகி பிரியா வாரியாருக்கு என்னானது! ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய தகவல்
விஜய் சேதுபதியை பொது மேடையில் நெகிழ வைத்த முன்னணி நடிகை.!
பழைய ரெயில் பெட்டியில் குடியிருந்த ஏழை சிறுமிகளுக்கு வீடு வழங்கிய மஞ்சுவாரியார்
பெண்கள் பாதுகாப்புக்கு மஞ்சு வாரியர் சொல்லும் யோசனை
நடிகர் மனோஜ் மட்டும் இல்லை என்றால் நான் என்றோ இறந்திருப்பேன்: மஞ்சு வாரியர்
திலீப்பை விவாகரத்து செய்த நடிகை மஞ்சு வாரியாருக்கு இன்னொரு கல்யாணமா?
மீடியாவை மிரட்டிய பாவனா! பெரும் பரபரப்பு
நடிகை மஞ்சு வாரியர் ஒரு பீனிக்ஸ் பறவை!
நடிகை மஞ்சுவாரியர் பற்றி பேஸ்புக்கில் அவதூறு கருத்து!
சைபர் கிரைமில் புகார் அளித்த மஞ்சு வாரியார்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions