கடற்கரையில் நீருக்கடியில் நடந்த புதிய படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா

Bookmark and Share

கடற்கரையில் நீருக்கடியில் நடந்த புதிய படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா

சினிமாவில் ஒரு படம் மக்களிடம் போய்சேர வேண்டும் என்றால் வித்தியாசமாக யோசித்தால் தான் உண்டு. இதனால் படம் எடுக்கும் அனைவரும் நிறைய யோசனைகளோடு தான் படத்தை எடுக்கின்றனர்.

இந்த நிலையில் மலையாள சினிமாவில் கல்யாணம் என்ற படம் தயாராகி வருகிறது. படக்குழு வித்தியாசமாக இருக்கட்டும் என்று இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை நீருக்கடியில் நடத்தியுள்ளனர். தற்போது அப்பட பேச்சு தான் மலையாள சினிமாவில் வைரலாக பேசப்படுகிறது.

 


Post your comment





Related News
சர்காரை அமைத்துவிட்டு தேர்தலில் நிற்கப் போகிறோம் - விஜய் பேச்சு!
சர்கார் படத்தில் விஜய்யின் உண்மையான ரூபத்தை பார்ப்பீர்கள் - ஏ.ஆர்.முருகதாஸ் பேச்சு
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தெறி முன்பதிவு!
அடியாட்களுடன் வருவதற்கு நான் கட்டபஞ்சாயத்து பன்னல: சிவகார்த்திகேயன்..!
கோச்சடையான் இசை வெளியீட்டில் ஷாருக்கும் கலந்துகொள்கிறார்..!
கமல் பற்றி \"அபூர்வ நாயகன்\" புத்தகம் வெளியீடு..!
படைப்புகளும் சிந்தனைகளும் மட்டுமே நிலைத்து நிற்கும் பாரதிராஜா..!
விவேக் சொன்னதுகாக இசை வெளியீட்டில் கலந்துக்கொள்ளும் ஏ.ஆர்.ரகுமான்,மணிரத்தினம்..!
இந்தியாவில் ஐ ப்லே முதல் முறையாக வேளச்சேரியில் சிம்பு துவக்கி வைத்தார்..!
டிசம்பர் 20ல் \'வீரம்\' 21ல் \'ஜில்லா\'..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions