`அம்மா' என்ற புதிய படத்தில் நடிக்கும் ஸ்ரீதேவி

Bookmark and Share

`அம்மா' என்ற புதிய படத்தில் நடிக்கும் ஸ்ரீதேவி

தன்னுடைய ஆழமான நடிப்பாலும், அழகாலும் தமிழ், இந்தி படங்களில் முன்னணி இடம் பிடித்தவர் ஸ்ரீதேவி. பிரபல பாலிவுட்  தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட பிறகு தனது திரையுலகப் பயணத்திற்கு சிறிது காலம் ஒய்வு  கொடுத்தார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’, ‘புலி’ படங்களில் நடித்தார். இப்போது ஸ்ரீதேவி ‘மாம்’ (அம்மா) என்ற  படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் இந்த படத்தை ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.  அறிமுக இயக்குனர் ரவி உதயவார் இயக்குகிறார். நடிகை ஸ்ரீதேவியுடன், அக்‌ஷய் கண்ணா, நவாஸுதீன், சித்திக் உள்ளிட்ட பலர்  நடிக்கின்றனர்.


ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ‘மாம்’ படத்தின் முதல் போஸ்டரை நடிகை ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி,  குஷி ஆகியோர் இணையதளத்தில் வெளியிட்டனர். படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது வரும் ஜூலை மாதம் 14ம் தேதி  உலகமெங்கும் இந்த படத்தை ஜீ ஸ்டுடியோஸ் வெளியிடுகின்றது.


Post your comment





Related News
சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“
தேவி ஸ்ரீபிரசாத் - ஹரி - விக்ரம் கூட்டணியில் ஹிட்டான ‘சாமிஸ்கொயர் ’ ஆல்பம்
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
'தமிழ் திரையுலகின் பொக்கிஷம் சீயான் விக்ரம்’ நடிகர் பிரபு புகழாரம்..!
கமல்ஹாசன் ரோலில் நான் நடிக்க வேண்டும்! ஸ்ரீதேவி மகள் ஜான்வியின் ஆசை நிறைவேறுமா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions