உங்களை தான் மக்களே விரட்டிவிட்டார்களே அப்பறம் என்ன? தொகுப்பாளனி மோனிகா விளாசல்

Bookmark and Share

உங்களை தான் மக்களே விரட்டிவிட்டார்களே அப்பறம் என்ன? தொகுப்பாளனி மோனிகா விளாசல்

பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக கலக்கி வருபவர் மோனிகா. இவர் ஒரு சில சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் மோனிகா சமீபத்தில் தமிழகத்தில் நடக்கும் அரசியல் கூத்து பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.

இதில் இவர் மறைமுகமாக பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தருவது போலவும், சசிகலாவை எதிர்த்தும் பேசியுள்ளார்.

இவர் கூறுகையில் ‘மறைந்த முதல்வர் ஜெயலலிதா எப்போது “மக்கள் தீர்ப்பே மகேஷன் தீர்ப்பு” என்பார்.

அந்த மக்களே உங்களை வேண்டாம் என்று தானே விரட்டியுள்ளார்கள், அது புரியாமல் உங்கள் சுய லாபத்திற்காக மீண்டும் மீண்டும் ஆட்சியை பிடிக்க நினைப்பது ஏன்’ என கேட்டுள்ளார்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions