இரண்டு விஜய்யை ஒரே நேரத்தில் இயக்கும் மூடர் கூடம் நவீன்

Bookmark and Share

இரண்டு விஜய்யை ஒரே நேரத்தில் இயக்கும் மூடர் கூடம் நவீன்

‘மூடர் கூடம்’ படத்தின் மூலம் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் அறிமுகமானவர் நவீன். விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன், இன்றளவும் நினைவுகூரத்தக்கப் படமாகவும் அமைந்துள்ளது. 

இவர் தற்போது புதிய படம் ஒன்று இயக்க இருக்கிறார். இதில் விஜய் ஆண்டனி, அருண் விஜய் நாயகர்களாகவும், ஷாலினி பாண்டே நாயகியாகவும் நடிக்க இருக்கிறார்கள். மேலும், பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, நாசர் ஆகியோர் நடிக்க இருக்கிறார்கள். அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா இப்படத்தை தயாரிக்கிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நாளை வெளியிட இருக்கிறார்கள். மேலும் இப்படத்தின் தொழில் நுட்ப கலைஞர்களின் பட்டியலை விரைவில் வெளியிட இருக்கிறார்கள்.

 


Post your comment





Related News
கடன் வாங்கியாவது திருமணம் செய்வேன்! - கலக்கபோவது யாரு நவீனிடம் பணம் கேட்டு மிரட்டல்!
கோலமாவு கோகிலாவில் வித்தியாசமான கேரக்டரில் நயன்தாரா- தணிக்கை சான்றிதழும் வெளியானது
வளர்ந்துவரும் இயக்குனருக்கு சிம்பு செய்யும் உதவி!
உலகமெங்கும் விரைவில் வெளியாகும் “ஆய்வுக்கூடம்”
டோலிவுட்டில் அடுத்த வில்லன் தயார்!
இயக்குவதை மறந்த வெற்றிப்பட இயக்குநர்!
என் கதையில் விஜயகாந்த் மகன் நடித்தது எனக்கு கிடைத்த அங்கீகாரம் - நவீன்
2015 முதல் வெளியீடாக 6 படங்கள்...
புதுமுகங்கள் நடிக்கும் “ஆய்வுக்கூடம்” வித்தியாசமான வேடத்தில் பாண்டியராஜன்
தெலுங்குக்காக பெயரை மாற்றிய மிருதுளா...!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions