மே 1-ல் மூன்றாம் உலகப்போர்!

Bookmark and Share

மே 1-ல் மூன்றாம் உலகப்போர்!

2025ல் மூன்றாம் உலகப்போர் நடந்தால் என்ன நடக்கும் என்பதை ஒரு கற்பனை கதையில் உருவாக்கப்பட்டுள்ள படம்தான் மூன்றாம் உலகப்போர். சுகன் கார்த்திக் இயக்கும் இந்த படத்தில் சுனில்குமார் நாயகனாக நடித்துள்ளார்.

பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் தமிழுக்கு வந்த கன்னட நடிகை அகிலா கிஷோர் இந்த படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.  உலகப்போரை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் இந்தியா-சீனா போர் சம்பந்தப்பட்ட கதை என்பதால் கதாநாயகன் சுனில்குமார் இந்தியராக இருக்க, வில்லனாக சீனாவைச்சேர்ந்த வில்சன் என்றொரு நடிகர் இப்படத்தில் நடித்துள்ளார்.

சீனாவைச்சேர்ந்த நடிகர் நடித்தால்தான் சிறப்பாக இருக்கும் என்பதால் வில்சனை அங்கிருந்து அழைத்து வந்து நடிக்க வைத்துள்ளனர். முந்தைய படத்தை விட இந்த படத்தில் அகிலா கிஷோருக்கு அழுத்தமான கதாபாத்திரமாம்.

அதனால் இந்த படத்தில் இருந்து தமிழில் அவரது கவுண்டவுன் ஸ்டார்ட் ஆகி விடும் என்கிறார்கள். மேலும், தற்போது இப்படத்தின் அனைத்துக்கட்ட படப்பிடிப்புகளும் முடிந்து விட்ட நிலையில், தற்போது இறுதிகட்ட பணிகள் துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது. அதனால் மூன்றாம் உலகப்போர் படத்தை மே 1-ல் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.


Post your comment





Related News
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..!
வஞ்சகர் உலகம்: யுவனை பாட வைக்க என்ன காரணம்? - சாம் சிஎஸ் ஓபன் டாக்
கமல்ஹாசன் ரோலில் நான் நடிக்க வேண்டும்! ஸ்ரீதேவி மகள் ஜான்வியின் ஆசை நிறைவேறுமா
புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்த ஆளப்போறான் தமிழன்
நட்சத்திர விழா இல்லை, அதற்கு பதிலாக மற்றொரு நாட்டிற்கு சென்ற விஜய்- எங்கு தெரியுமா?
ஆளப்போறான் தமிழன் பாடல் பாடகருக்கு திருமணம் முடிந்தது- புகைப்படம் உள்ளே
தமிழில் திரைப்படமாக தயாராகும் எக்ஸ் வீடியோஸ்
நானும் தமிழ் பொறுக்கிதான் - சு.சாமிக்கு பதிலடி கொடுத்த கமல்
பொறுக்கி என்ற சொன்னவருக்கு பதிலடி தந்த லாரன்ஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions