மூணே மூணு வார்த்தை - வெங்கி

Bookmark and Share

மூணே மூணு வார்த்தை -  வெங்கி

மிக சிறந்த நடிப்பின் அடையாளம் அது நடிப்பு என்பதை மறக்கடிப்பதே. தன் முழு திறத்தையும் நடிப்புக்கென அர்பணிப்பவர்களே இந்த நேர்த்தியை கற்கிறார்கள். ‘சுட்டகதை’, ‘இராண்டாம் உலகம்’ படங்களில் நடித்த வெங்கி என்று அழைக்கப்படும் வெங்கடேஷ் ஹரிநாதன் தனது அடுத்த படமான ‘ மூணே மூணு வார்த்தை’ படத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்கிறார்.

“Youtubeல் ஸ்டெப் ஸ்டெப் மணி என்ற கதாப்பாத்திரமாய் என்னை பலருக்கும் தெரியும். ஒரு Concept  எழுதி அதை நடிப்பதென்பது எளிதில் சாத்தியம். சினிமா என்பது ஒரு பெரிய கடல், ஒரு காட்சிக்கு பல நபர்கள் உழைக்கிறார்கள்.“

“இதுநாள் வரையில் நான் சினிமாவில் பயின்ற அனைத்து விஷயங்களைக் காட்டிலும் இப்படத்தில் அதிகமாக பயின்றுள்ளேன். இப்படத்தில் Situational காமெடி எனும் நகைச்சுவை பாணியை பயன்படுத்தியுள்ளோம். இது மக்களை கண்டிப்பாக மகிழ்விக்கும். இயக்குனர் மதுமிதா எங்களுக்கு முழு சுதந்திரம் தந்தார். கதை உருவாக்கம் முதல் திரையிடல் வரை அனைத்திலும் ஈடுபட வைத்தார்.” வெங்கி.

“இளைஞர்களுக்கு பிடிக்கும் வகையில் இப்படம் அமைந்துள்ளது. செல்வராகவன் சார் இயக்கத்தில் நான் நடித்த “ இராண்டாம் உலகம் “ படத்தின் அனுபவங்கள் எனக்கு இந்த படத்தில் நடிப்பதற்கு பெரிதும் உதவியது. SPB சார்,லக்ஷ்மி மேடம், பாகியாராஜ் சார் போன்ற ஜாம்பவான்களுடன் கூட நடித்த காட்சிகள் மிகவும் இனிதாய் அமைந்தது. பாக்யராஜ் சார் படத்தில் எனது நடிப்பை    பார்த்து பாராட்டியது மிகவும் பெருமையாய் இருந்தது. “ என பெருமிதத்துடன் கூறினார்.


Post your comment





Related News
மூணே மூணு வார்த்தை ‘ஒரு ஹைக்கூ கவிதை’ – SP பாலசுப்ரமணியம்
\'மூணே மூணு வார்த்தை\'.. ஒற்றைப் பாடல் வெளியீடு
மூணே மூணு வார்த்தை : சிங்கிள் டிராக்கை வெளியிடும் எஸ்.பி.பி
இளைஞர்களை மையமாகக்கொண்ட \'மூணே மூணு வார்த்தை\'
\'மூணே மூணு வார்த்தை\' படம் பற்றி சஸ்பென்ஸ் வைக்கும் எஸ்.பி. சரண்
எஸ்.பி.பாலசுப்ரமணியம் - லட்சுமியின்: மூணே மூணு வார்த்தை..!
பெரிய ஹீரோக்களுக்கு இலக்கு - அருள் நிதியுடன் ஜோடி சேர‌ தன்ஷிகா மறுப்பு.
சரவணன் மீனாட்சி தொடர் நாயகன் செந்திலின் அறிமுக படம் 'கண் பேசும் வார்த்தை'!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions