சுதீர் நடிப்பில் மே 21ல் திரைக்கு வரும் மோசகலக்கு மோசகடு

Bookmark and Share

சுதீர் நடிப்பில் மே 21ல் திரைக்கு வரும் மோசகலக்கு மோசகடு

தெலுங்கு திரையின் இளம் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் தங்கை கணவரும் வளர்ந்து வரும் நடிகருமான சுதீர் பாபு நடித்துள்ள மோசகலக்கு மோசகடு படம் மே மாதம் 21ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு மொழிமாற்றத்தில் நடிகை சமந்தாவிற்கு தம்பியாக நடித்த சுதீர் அதனைத் தொடர்ந்து சிவா மனசுலோ ஸ்ருதி, பிரேம கதா சித்திரம் போன்ற படங்களில் நாயகனாக நடித்துள்ளார்.  

இப்படங்களை அடுத்து சுதீர் நடித்துள்ள மோசகலக்கு மோசகடு படம் மே 21 ஆன் தேதி திரைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சுதீருக்கு ஜோடியாக நடிகை நந்தினி நடித்துள்ளார். இவர்களுடன் அபிமன்யா சிங், ஜெய பிரகாஷ் ரெட்டி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions