பெரிய படங்களுக்கு மட்டும் ஓகே சொல்லும் மொட்டை ராஜேந்திரன்!

Bookmark and Share

பெரிய படங்களுக்கு மட்டும் ஓகே சொல்லும் மொட்டை ராஜேந்திரன்!

தமிழ் சினிமாவில் வடிவேலு, சந்தானம் போன்ற காமெடியன்கள் இல்லாத குறையை ஓரளவுக்கு போக்கிக் கொண்டிருப்பவர் மொட்டை ராஜேந்திரன். இவர் விஜய், அஜித்துடன் தெறி மற்றும் வேதாளம் படங்களில் நடித்துள்ளார்.

மேலும் தற்போது அரை டஜன் படங்களுக்கும் மேலாக அவர் நடித்து வருகிறார். எனினும் முன்னதாக சிறிய பட்ஜெட் படங்களிலும் நடித்துவந்த அவர், தற்போது பெரிய ஹீரோக்களின் படங்களில் மட்டும் நடிக்க முடிவு செய்துள்ளாராம்.


Post your comment





Related News
தன்னை தானே கலாய்த்துக்கொண்ட சிம்பு
குடிக்கு அடிமையான மொட்டை ராஜேந்திரன்.!
காக்க முட்டை மணிகண்டனின் கடைசி விவசாயி கைவிடப்பட்டதா ?
தமிழ்நாட்டில் இதுவரை வெளியான படங்களில் பாக்ஸ் ஆபிஸில் கலக்கிய டாப் 5 படங்கள்
அதிக கிளாமர்- பிரபல நாயகி மீது கோபத்தில் கொந்தளித்த ரசிகர்கள்
ராகவா லாரன்ஸுக்கு மக்கள் சூப்பர் ஸ்டார் பட்டம்: இயக்குனரிடம் ரஜினி சொன்னது என்ன?
சமூக வலைத்தளங்களில் கிண்டல், ஆனால், வசூல் இத்தனை கோடியா- லாரன்ஸ் வேற லெவல்
எனக்கு இது தெரியவே தெரியாது- சர்ச்சையால் லாரன்ஸ் அடித்த பல்டி
ராகவா லாரன்ஸ் மக்கள் சூப்பர் ஸ்டாரா?
மொட்ட சிவா கெட்ட சிவா... தடைகளைத் தாண்டி நாளை ரிலீஸ்.. விறுவிறு முன்பதிவு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions