லாரன்ஸின் 'மொட்ட சிவா கெட்ட சிவா' ட்ரைலர் வெளியீடு!

Bookmark and Share

லாரன்ஸின் 'மொட்ட சிவா கெட்ட சிவா' ட்ரைலர் வெளியீடு!

தனது நடிப்பில் உருவாகி வரும் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் ட்ரைலரை நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்டிருக்கிறார். ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடித்து வரும் படம் மொட்ட சிவா கெட்ட சிவா.

லாரன்ஸ் நடித்து இயக்கிய காஞ்சனா2 படத்தில் இடம்பெற்ற இந்த வசனம் மிகவும் பிரபலமாக, படத்திற்கு தலைப்பாகவே வைத்து விட்டனர். இப்படத்தில் லாரன்ஸுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்க, அறிமுக இயக்குநர் சாய் ரமணி படத்தை இயக்கி வருகிறார். படத்தின் மோஷன் போஸ்டர் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலரை நேற்று ராகவா லாரன்ஸ் வெளியிட்டிருக்கிறார். ரசிகர்கள் மத்தியில் ஆவலை உண்டாக்கி இருக்கும் மொட்ட சிவா கெட்ட சிவா, வருகின்ற மே மாதம் உலகம் முழுவதும் வெளியாகிறது.

 


Post your comment





Related News
நல்ல வேலை எனக்கு அந்த நிலைமை வரல...
இத்தனை கோடியை இழந்தாரா லாரன்ஸ்?
லாரன்ஸ் படங்களுக்குள் வந்த பிரச்சனை! ஒரே நாளில் சாத்தியமா?
மெரினா போராட்டத்தில் பங்கேற்ற நயன்தாரா
நீ வாழ நான் சாக மாட்டேனா! இயக்குனர் விக்னேஷ் சிவன்
விக்னேஷ் சிவனுடன் கிருஸ்துமஸ் கொண்டாடிய நயன்தாரா – புகைப்படம் உள்ளே!
பிரபல WWE வீரர் பாணியில் மொட்டை ராஜேந்திரன் – புகைப்படம் உள்ளே!
சென்னை 28 பார்ட் 2 எப்படி இருக்கு? முதல் பாகத்தை மிஞ்சியதா?
சூர்யா – விக்னேஷ் சிவன் படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நடிகை!
‘தானா சேர்ந்த கூட்டம்’ இந்த ஹிந்தி படத்தின் ரீமேக்கா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions