குடிக்கு அடிமையான மொட்டை ராஜேந்திரன்.!

Bookmark and Share

குடிக்கு அடிமையான மொட்டை ராஜேந்திரன்.!

பாலமுருகன் இயக்கத்தில் சி.எம்.வர்கீஸ் தயாரிப்பில் வெற்றி, அதிதி கிருஷ்ணா, சௌந்தர ராஜா, மொட்டை ராஜேந்திரன், ஆடுகளம் நரேன் மற்றும் பலர் நடித்து வரும் படம் தங்கரதம்.

பெரிய டெம்போ இரண்டை வைத்து வர்த்தக ரீதியாக போட்டி போடும் படம் தான் தங்கரதம். இதில் ஒன்று இந்த படத்தின் கதாநாயகனான வெற்றியின் வண்டி. அந்த வண்டியின் பெயர் தான் தங்கரதம்.

மற்றொன்று இந்த படத்தில் வில்லனாக நடிக்கும் சௌந்தர ராஜாவின் வண்டி. இந்த படத்தின் படப்பிடிப்பு ஒட்டன் சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் நேரடியாக எடுக்கப்பட்டுள்ளது. அஜித்தின் வீரம் படத்தில் கூட இந்த மார்க்கெட் என கூறி செட் போட்டு தான் எடுத்தார்களாம்.

மேலும் இந்த படத்தில் காமெடி ரோலில் மொட்டை ராஜேந்திரன் நடித்திருப்பார். இதில் இவர் எந்நேரமும் குடித்து கொண்டே இருக்கும் குடிகாரனாக நடித்திருப்பாராம். அதனால் இவருக்கு மிஸ்டர் குடிமகன் என்ற பட்டமளித்து இவருக்கென ஒரு இண்ட்ரோ சாங்கும் இருக்காம்.


Post your comment





Related News
தன்னை தானே கலாய்த்துக்கொண்ட சிம்பு
காக்க முட்டை மணிகண்டனின் கடைசி விவசாயி கைவிடப்பட்டதா ?
பிரபல WWE வீரர் பாணியில் மொட்டை ராஜேந்திரன் – புகைப்படம் உள்ளே!
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைக்கு தீர்வாக உருவாகிவரும் ‘சைவ கோமாளி’
பெரிய படங்களுக்கு மட்டும் ஓகே சொல்லும் மொட்டை ராஜேந்திரன்!
மீண்டும் விஜய் படத்தில் போலீஸ் கெட்டப்பில் மொட்டை ராஜேந்திரன்!
பழசை மறக்காத மொட்டை ராஜேந்திரன்!
நில மோசடி விவகாரம்: முதல்வர் தனிப்பிரிவில் நடிகர் எஸ்.எஸ்.ஆர். மகள் புகார்
சங்க கட்டிடம் கட்டும் வரை ஓயமாட்டேன்: விஷால் அதிரடி
ரொமான்ஸ் செய்யும் மொட்டை ராஜேந்திரன்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions