பழசை மறக்காத மொட்டை ராஜேந்திரன்!

Bookmark and Share

பழசை மறக்காத மொட்டை ராஜேந்திரன்!

தமிழ் சினிமாவில் வடிவேலு, சந்தானம் போன்ற காமெடியன்கள் இல்லாத குறையை ஓரளவுக்கு போக்கிக் கொண்டிருப்பவர் மொட்டை ராஜேந்திரன். இவர் விஜய், அஜித்துடன் தெறி மற்றும் வேதாளம் படங்களில் நடித்துள்ளார்.

மேலும் தற்போது அரை டஜன் படங்களுக்கும் மேலாக அவர் நடித்து வருகிறார். எனினும் ஸ்பாட்டில் எந்தவித பந்தாவும் இல்லாமல் எல்லோரிடமும் மிகவும் சகஜமாகவே இவர் பழகி வருகிறாராம். கேரவன் கூட அதிகம் பயன்படுத்துவதில்லையாம்.

 


Post your comment





Related News
தன்னை தானே கலாய்த்துக்கொண்ட சிம்பு
குடிக்கு அடிமையான மொட்டை ராஜேந்திரன்.!
பிரபல WWE வீரர் பாணியில் மொட்டை ராஜேந்திரன் – புகைப்படம் உள்ளே!
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைக்கு தீர்வாக உருவாகிவரும் ‘சைவ கோமாளி’
பெரிய படங்களுக்கு மட்டும் ஓகே சொல்லும் மொட்டை ராஜேந்திரன்!
நில மோசடி விவகாரம்: முதல்வர் தனிப்பிரிவில் நடிகர் எஸ்.எஸ்.ஆர். மகள் புகார்
சங்க கட்டிடம் கட்டும் வரை ஓயமாட்டேன்: விஷால் அதிரடி
ரொமான்ஸ் செய்யும் மொட்டை ராஜேந்திரன்
சிம்புவின் மறுபெயர் தாமதம்!
சம்பளத்தை உயர்த்திய நான் கடவுள் ராஜேந்திரன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions