மௌனி ராய் ரசிகர்களே கொஞ்சம் இந்த செய்திய தைரியத்தோட படிங்க

Bookmark and Share

மௌனி ராய் ரசிகர்களே கொஞ்சம் இந்த செய்திய தைரியத்தோட படிங்க

தொலைக்காட்சிகளில் தமிழ் சீரியல்களுக்கு வரவேற்பு இருக்கிறதோ இல்லையோ, டப்பிங் சீரியல்களை ரசிகர்கள் அதிகம் விரும்புகிறார்கள்.

டப்பிங் சீரியல்களில் இளம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது பாம்பு கதையான நாகினி சீரியல். இதில் பாம்பாக நடித்த மௌனி ராய்க்கு தமிழ்நாட்டில் அதிக பேன்ஸ்.

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகமும் படமாக்கப்பட்டு தற்போது அதுவும் முடியும் தருவாயில் உள்ளதாம்.

இரண்டு பாகங்களின் வெற்றியை வைத்து மூன்றாம் பாகத்தையும் தயாரிக்க முடிவு செய்துள்ளாராம் ஏக்தா கபூர். ஆனால் இதில் மௌனி ராய் கிடையாதாம், அவருக்கு பதில் வேறு யாரையாவது நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார்களாம்.

நாகினி மூன்றாம் பாகத்தில் மௌனி ராய் இல்லை என்பது அவரது ரசிகர்களை கவலையுற வைத்துள்ளது.


Post your comment





Related News
விவேகம் டைட்டிலுக்கு இதுவும் ஒரு காரணமா?
விவேகம் படத்தில் நான் எப்படிப்பட்ட வில்லன் தெரியுமா?
இந்த படம் பாகுபலி சாதனையை முறியடிக்கும்! விவேகம் வில்லன்
விவேகம் படத்தின் உண்மையான பட்ஜெட்டை கூறிய விவேக் ஓப்ராய்- இத்தனை கோடியா?
விவேக் ஓபராய் வில்லன் இல்லையா! உண்மையான விவேகம் வில்லன் யார்?
விஜய் சும்மா நடந்து வந்தாலே போதும்- வளர்ந்து வரும் நாயகி புகழாரம்
தல ரசிகர்களே கொஞ்சம் இதை செய்யமுடியுமா! விவேகம் வில்லன்
'நாகினி' மவுனி ராய் ரசிகரா?: அப்ப இந்த செய்தியை படிக்காதீங்க
அழகாக மாற நாகினி செய்த வேலை - வெளியில் தெரிந்ததும் கோபமானார்
அஜித்தின் வில்லனுக்கு அடித்த யோகம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions