நன்றாக குடித்துவிட்டு படப்பிடிப்பில் ரகளை செய்த பிரபல தொலைக்காட்சி நாயகி

Bookmark and Share

நன்றாக குடித்துவிட்டு படப்பிடிப்பில் ரகளை செய்த பிரபல தொலைக்காட்சி நாயகி

தொலைக்காட்சி சீரியல்களில் டப்பிங் சீரியல்கள் தான் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறுகிறது. அதிலும் ரசிகர்களை மிகவும் கவர்ந்திருக்கும் சீரியல் நாகினி.

இதில் நாகினியாக நடிக்கும் மவுனி ராய்க்கு ஏகப்பட்ட ரசிகர்கள். அண்மையில் இவர் படப்பிடிப்பு தளத்தில் நன்றாக குடித்துவிட்டு ஆட்டம் போட்டதாக பரபரப்பு செய்திகள் வந்தன. இவரின் செயலால் படக்குழு மிகவும் கஷ்டப்பட்டதாகவும் கூறப்பட்டது.

ஆனால் தற்போது வந்த தகவல்படி, மவுனி ராய் சீரியலில் இடம்பெறும் ஒரு காட்சிக்காக குடித்தது போல் நடித்திருக்கிறார்.

சீரியலுக்காக எடுக்கப்பட்ட காட்சியை யாரோ தவறாக நிஜத்தில் அவர் குடித்துவிட்டு ஆட்டம் போட்டிருப்பதாக வதந்தியை கிளப்பி விட்டிருக்கின்றனர்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions