தமிழக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாகுபலி! தயாரிப்பாளர் அதிர்ச்சி

Bookmark and Share

தமிழக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாகுபலி! தயாரிப்பாளர் அதிர்ச்சி

பாகுபலி வெளியாகி இரண்டு வாரங்கள் முடிந்துள்ள நிலையில் தியேட்டருக்கு ரசிகர்கள் வந்துகொண்டுதான். இருக்கிறார்கள். ஆன்லைனில் படம் வெளியானாலும் படத்தின் வசூலுக்கு பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.ஆனால் தற்போது தமிழ்நாட்டில் லோக்கல் டிவிகளில் அனுமதியின்றி படம் திரையிடப்படுவது அதிகரித்துள்ளது.

அதற்காக திருச்சி கிங் டிவி ஆபரேட்டர் கைது செய்ததோடு, அவர்கள் வைத்திருந்த கம்ப்யூட்டர் மற்றும் சேனல் ஒளிபரப்புச் சாதனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். உரிமையாளர் வாசிம்ராஜா தலைமறைவாகிவிட்டார்.

அவர் மீது கேபிள் தொலைக்காட்சி பதிவுச்சட்டம் 1995, பதிப்புரிமைச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.திருட்டு DVD, ஆன்லைன் பைரசியோடு தற்போது டிவி சேனல்களும் தற்போது இப்படி செய்வதால் பாகுபலி தயாரிப்பாளருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Post your comment





Related News
பிக் பாஸ் பிரபலங்களின் கவர்ச்சி ஆடைகளுக்கு யார் காரணம்? - வையாபுரி பரபர பேட்டி.!
மெர்சல் படத்தில் பிரபல நடிகரை பாராட்டிய விஜய் - துள்ளிக் குதித்த நடிகர்.!
நீங்க செட்டப் பண்ணுங்க பாடலை போட்ட பிக் பாஸ் - ஆரவ் என்ன செய்தார் தெரியுமா?
ஓவியா உண்மையில் எப்படி பட்டவர் தெரியுமா? - ஓபன் டாக் கொடுத்த அஞ்சலி.!
சைக்கோ ஒருவரால் பிரபல நடிகருக்கு நடந்த விபரீதம் - அதிர்ச்சியில் உறைந்த நடிகர்.!
தமிழகத்தில் விவேகம் வசூல் 10 கோடியை தாண்டிய இடங்கள் எவை தெரியுமா?
ஓவியா ஆர்மியை வெறுக்க வைத்த ஓவியாவின் அந்த படம் - காரணம் இது தான்.!
தளபதி விஜயை பல ஆண்டுகள் காக்க வைத்த பிரபலம் - யார்? ஏன் தெரியுமா?
பிரபல பழம் பெரும் நடிகர் திடீர் மரணம் - சோகத்தில் மூழ்கிய திரையுலகம்
பிரபல இயக்குனரின் படத்தில் அதற்கு நோ சொல்லி வாய்ப்பை மறுத்த ஓவியா.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions