இதுவரை வந்த தமிழ் படங்களிலேயே விநியோகஸ்தர்களுக்கு அதிக ஷேர் கொடுத்த டாப்-10 படங்கள்

Bookmark and Share

இதுவரை வந்த தமிழ் படங்களிலேயே விநியோகஸ்தர்களுக்கு அதிக ஷேர் கொடுத்த டாப்-10 படங்கள்

தமிழ் சினிமாவை பொறுத்தவரை வியாபாரம் என்பது பல வழிகளில் நடக்கின்றது.

இதில் விநியோகஸ்தர்கள் ஷேர் என்பது மிகவும் முக்கியம்.

அதை வைத்தே அடுத்தடுத்து அந்த நடிகர்களின் படங்களின் வியாபாரம் இருக்கும், அந்த வகையில் விநியோகஸ்தர்களுக்கு அதிக ஷேர் கொடுத்த படங்களின் டாப்-10 லிஸ்ட் இதோ..
 
1. எந்திரன்- ரூ 55 கோடி   

2. சிவாஜி- ரூ 52 கோடி   

3. தெறி- ரூ 47 கோடி   

4. கபாலி- ரூ 47 கோடி   

5. வேதாளம்- ரூ 45 கோடி   

6. துப்பாக்கி- ரூ 44 கோடி   

7. கத்தி- ரூ 42 கோடி   

8 . ஐ- ரூ 40 கோடி   

9.சிங்கம்2- ரூ 37 கோடி   

10.லிங்கா- ரூ 33 கோடி
 
இதில் கபாலி அதிக தொகைக்கு விற்றதால் ஷேர் குறைந்ததாக கிசுகிசுக்கப்படுகின்றது. இவை தமிழகத்தின் ஷேர் மட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
எட்டியது மைல் கல், முதல் இந்தியப்படம் தங்கல் தான்- பிரமாண்ட சாதனை
விஜய்க்கு பிறந்தநாள் பரிசு கொடுத்த கீர்த்தி சுரேஷ்- புகைப்படம் உள்ளே
அரசியல் வாதிகளை அதிரவைத்த விஜய் ரசிகர்கள்! உள்ளே பாருங்க
வனமகன் படம் எப்படியுள்ளது, வெளிவந்த தகவல்
‘காலா’ படப்பிடிப்பு அரங்கத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
விஜய்யின் மெர்சல் போஸ்டரை செய்தது இவர் தான்!
விஜய் தன் வாழ்க்கையில் சந்திக்க தவறிய ஜாம்பவான்
சிம்பு ரசிகர்களுக்கு AAA மட்டுமில்லை, மற்றொரு ட்ரீட்டும் காத்திருக்கிறது!
இந்தியாவிலேயே நம்பர் 1- மெர்சல் படைத்த இமலாய சாதனை
திரையுலக ஜாம்பவானுக்கு சிலை வைக்கும் வைரமுத்து







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions