தமிழில் ரீமேக் ஆகிறது, கன்னட மிஸ்டர் அண்ட் மிசஸ் ராமாச்சாரி

Bookmark and Share

தமிழில் ரீமேக் ஆகிறது, கன்னட மிஸ்டர் அண்ட் மிசஸ் ராமாச்சாரி

கடந்த டிசம்பர் மாதம் கன்னடத்தில் வெளியான படம் மிஸ்டர் அண்ட் மிசஸ் ராமாச்சாரி. யாஷ், ராதிகா பண்டிட், நடித்துள்ள இந்தப் படத்தை சந்தோஷ் ஆனந்த்ராம் இயக்கி இருந்தார்.

ஜெயன்னா கம்பைன்ஸ் என்ற நிறுவனம் தயாரித்திருந்தது. ரொமாண்டிக் காமெடி படமான இது அங்கு பெரிய வெற்றியை பெற்றது. இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்ய இருக்கிறார் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன்.

இதன் ரீமேக் உரிமத்தை பெரும் தொகை கொடுத்து வாங்கி வைத்திருக்கிறார். இதில் யாஷ் நடித்த கேரக்டரில் சிவகார்த்திகேயன், ஆர்யா, விஷால் ஆகியோரில் ஒருவர் நடிக்கலாம் என்று தெரிகிறது.

இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. கன்னட படத்தில் ஹீரோ யாஷ் விஷ்ணுவர்த்தனின் ரசிகராக நடித்திருப்பார். தமிழில் ரீமேக் செய்யும்போது ரஜினி, அல்லது கமல் ரசிகராக கதையை மாற்ற முடிவு செய்திருக்கிறார்கள். ஹீரோயினாக ராதிகா பண்டிட்டே நடிக்கலாம் என்கிறார்கள்.


Post your comment





Related News
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
5 வருடங்களில் கயல் ஆனந்திக்கு இது முதல்முறை
சினிமாவில் நடிக்க காதல் திருமணத்தை நிறுத்திய நடிகை
பிரியா ஆனந்த் மலையாளத்தில் கவனம் செலுத்த இதுதான் காரணமா?
மாமியாராக மாறிய தேவயானி
எனக்கு அந்த நிலைமைகள் இதுவரை ஏற்படவில்லை - ஆண்ட்ரியா
சிம்ரனின் வில்லி செண்டிமெண்ட்
அதிக சம்பளம் என்றால் இப்படியும் நடிப்பாரா ரெஜினா?
கதாநாயகனுக்கு டீச்சராக மாறிய நந்திதா
கவர்ச்சியாக நடிக்க மறுக்கும் ஆண்ட்ரியா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions