Mr.பீன் இறந்துவிட்டாரா? செய்தி படித்தவர்களுக்கு காத்திருந்த மற்றொரு அதிர்ச்சி

Bookmark and Share

Mr.பீன் இறந்துவிட்டாரா? செய்தி படித்தவர்களுக்கு காத்திருந்த மற்றொரு அதிர்ச்சி

உலகம் முழுவதும் பிரபலமானவர் Mr.பீன். இவரின் உண்மையான பெயர் ரோவன் அட்கின்சன். இவர் திடீரென இறந்துவிட்டார் என இன்று செய்தி பரவியது. ஆனால் பின்னர் தான் தெரியவந்தது இது வதந்தி என்று.

எதற்காக இப்படி ஒரு வதந்தியை பரப்பினார்கள் என்பதற்கான காரணம் இன்னும் அதிர்ச்சியாக இருந்தது. ஒரு போலியான இணையதளம் இவர் இறந்துவிட்டதாக பதிவிட்டு அதன் மூலம் சில ஆபத்தான கம்ப்யூட்டர் வைரஸ்களை பரப்பிவிட்டுள்ளனர்.

இதன் மூலமாக லட்சக்கணக்கான கம்ப்யூட்டர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. தற்போது 63 வயதாகும் ரோவன் அட்கின்சன் இறந்துவிட்டார் என செய்தி பரவுவது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
நான் தான் ரஜினிக்கு சரியான ஜோடி - பேட்ட இசை வெளியீட்டு விழாவில் சிம்ரன் பேச்சு
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
சிம்ரனின் வில்லி செண்டிமெண்ட்
18 வருடங்களுக்கு பிறகு ஒரே படத்தில் சிம்ரன் - திரிஷா
தனது ஆரம்பகால நடிகையை ஆச்சர்யப்படுத்திய சூர்யா
சூப்பர்ஸ்டார் அடுத்த படம் இவருடன்தான்? வெளியான லேட்டஸ்ட் தகவல்
ரஜினியின் சந்திரமுகி படத்தின் உண்மை கசிந்தது! இத்தனைநாள் கழித்து வெளியான ரகசியம்
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்
கௌதம் கார்த்திக்கின் அடையாளத்தை மாற்றிய படம்- வசூலும் அள்ளியது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions