ரெஜினாவின் பிகினி உடையை மேடையில் கலாய்த்த நடிகர் சதிஷ்

Bookmark and Share

ரெஜினாவின் பிகினி உடையை மேடையில் கலாய்த்த நடிகர் சதிஷ்

Mr.சந்திரமௌலி படத்தில் கவுதம் கார்த்திக் மற்றும் ரெஜினா மிக கவர்ச்சியாக தோன்றிய ஏதேதோ ஆனேனே பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த பாடலில் ரெஜினா பிகினியில் தோன்றியிருப்பார். இந்நிலையில் இந்த படத்தின் பிரெஸ் மீட் இன்று நடந்தது.

அதில் பேசிய நடிகர் சதிஷ் "ரெஜினாவின் பிகினி உடையை பார்த்துவிட்ட படம் சிறிய பட்ஜெட் படம் என நினைத்துவிடவேண்டாம்.  உடை மட்டும் தான் லோ பட்ஜெட், ஆனால் படம் பிரமாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது" என கூறியுள்ளார்.


Post your comment





Related News
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
சிம்ரனின் வில்லி செண்டிமெண்ட்
18 வருடங்களுக்கு பிறகு ஒரே படத்தில் சிம்ரன் - திரிஷா
தனது ஆரம்பகால நடிகையை ஆச்சர்யப்படுத்திய சூர்யா
Mr.பீன் இறந்துவிட்டாரா? செய்தி படித்தவர்களுக்கு காத்திருந்த மற்றொரு அதிர்ச்சி
சூப்பர்ஸ்டார் அடுத்த படம் இவருடன்தான்? வெளியான லேட்டஸ்ட் தகவல்
ரஜினியின் சந்திரமுகி படத்தின் உண்மை கசிந்தது! இத்தனைநாள் கழித்து வெளியான ரகசியம்
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்
கௌதம் கார்த்திக்கின் அடையாளத்தை மாற்றிய படம்- வசூலும் அள்ளியது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions