வசூலை குவிக்க தவறிய மிஸ்டர் எக்ஸ்!

Bookmark and Share

வசூலை குவிக்க தவறிய மிஸ்டர் எக்ஸ்!

இம்ரான் ஹாஸ்மி, அமைரா தஸ்தூர் ஆகியோர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் மிஸ்டர் எக்ஸ். போலீஸ் அதிகாரியான இம்ரான் ஹாஸ்மி, ஏதேச்சையாக யாருடைய கண்ணுக்கும் தெரியாமல் மறைந்து போவது மாதிரியான த்ரில்லர் கதை.

இப்படத்திற்கு இரு தரப்பட்ட விமர்சனங்கள் எழுந்தாலும், பெரும்பான ரசிகர்களை இப்படம் கவரவில்லை. இதனால் வசூல் ரீதியாகவும் இப்படம் சோபிக்க தவறிவிட்டது.

கடந்த வெள்ளியன்று ரிலீஸான மிஸ்டர் எக்ஸ் படம் முதல்நாளில் ரூ.4.50 கோடியும், சனிக்கிழமை ரூ.4.39 கோடியும், ஞாயிறு அன்று ரூ.5.10 கோடியும், தி்ங்களன்று ரூ.2.50 கோடியும் மொத்தம் ரூ.16.49 கோடியும் வசூலித்துள்ளது.

இம்ரான் ஹாஸ்மியின் முந்தைய படங்களை ஒப்பிடும் போது இப்படத்தின் வசூல் மிகவும் குறைவு என்கிறார்கள்.


Post your comment





Related News
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
விஜயலட்சுமியாக கிளம்பிய ஜோதிகா
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
சிம்ரனின் வில்லி செண்டிமெண்ட்
18 வருடங்களுக்கு பிறகு ஒரே படத்தில் சிம்ரன் - திரிஷா
ஆதி நடிக்கும் ஆர் எக்ஸ் 100
பாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions