மழையால் பாதிக்கபட்டவரிகளுக்கு எம்.எஸ்.பாஸ்கர் 1 லட்சம் உதவி!

Bookmark and Share

மழையால் பாதிக்கபட்டவரிகளுக்கு எம்.எஸ்.பாஸ்கர் 1 லட்சம் உதவி!

சென்னையை வெளுத்து எடுத்து வரும் கனமழையால், தற்போது சென்னை வெள்ளத்தில் தத்தளித்து கொண்டு இருக்கிறது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது.

சென்னை மட்டுமின்றி அதன் சுற்றியுள்ள பகுதிகளிலும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இந்த கன மழையால் பல வீடுகள் தண்ணீர் புகுந்தது. சாலை முழுவதும் தண்ணீரால் சூழபட்டு இருந்தது. மக்கள் வெளிவர கூட முடியாமல் வீட்டிலேயே முடங்கி இருந்தனர். மக்கள் தங்குவதற்கு இடம் இல்லாமல் தவிக்கின்றனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு நடிகர் மற்றும் நடிகைகள் தற்போது தீவிரமாக உதவி செய்து வருகின்றனர்.

பிரபல காமெடி நடிகரில் ஒருவரான எம்.எஸ்.பாஸ்கர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 1 லட்சம் நிதி வழங்கியுள்ளார்.


Post your comment





Related News
வடிவேலுக்காக காத்திருக்கும் படக்குழு
இந்தியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியிருக்கும் சர்கார்- விஜய் ரசிகர்களே என்ன விஷயம் தெரியுமா
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
தற்கொலைக்கு காரணம் குழந்தை கிடையாது!... நடிகை பிரியங்காவின் மரணத்தில் தொடரும் மர்மம்
தற்கொலை செய்து கொண்ட நடிகை பிரியங்காவின் நிறைவேறாமல் போன கனவு
இது வேற லெவல்! மொத்த விஜய் ரசிகர்களுக்கும் பெரும் கொண்டாட்டம்
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
தோனி இரண்டாம் பாகம் ரெடி, இதில் என்னென்ன காட்சிகள் இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் தகவல்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions