எந்திரப் படகு ஓட்டும் நகைச்சுவை நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்

Bookmark and Share

எந்திரப் படகு ஓட்டும் நகைச்சுவை நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்

ராதாமோகன் இயக்கும் ’உப்புக்கருவாடு’ படத்தில் நகைச்சுவை நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு காசிமேடு கடற்கறை பகுதியில் நடைபெற்றது.

இந்தப் படத்திற்காக இரண்டு இயந்திர படகுகளை வாடகைக்கு எடுத்துச் சென்று நடு கடலில் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர்.

இதில் ஒரு இயந்திர படகை தான் ஓட்டுவதாக கூறி, நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் ஓட்டிப் பார்த்திருக்கிறார். பிறகு அவரே அன்று முழுவதும் ஓட்டுவதற்கு படகுக் காரர் வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.

ஏற்கனவே படகு ஓட்டி அனுபவம் பெற்றவர் போல அவர் ஓட்டிச் சென்றதைப் பார்த்த, சக இயந்திர படகு ஓட்டுனர்கள், இவரது திறமையை கண்டு வியந்து, பாராட்டி உள்ளனர்.

ஏற்கனவே குதிரை சவாரி செய்து பிரமிக்க வைக்கும் எம்.எஸ்.பாஸ்கர், இப்போது எந்திரப் படகு ஓட்டுவதிலும் வல்லவராக இருக்கிறார்.


Post your comment





Related News
இந்தியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியிருக்கும் சர்கார்- விஜய் ரசிகர்களே என்ன விஷயம் தெரியுமா
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
தற்கொலைக்கு காரணம் குழந்தை கிடையாது!... நடிகை பிரியங்காவின் மரணத்தில் தொடரும் மர்மம்
தற்கொலை செய்து கொண்ட நடிகை பிரியங்காவின் நிறைவேறாமல் போன கனவு
இது வேற லெவல்! மொத்த விஜய் ரசிகர்களுக்கும் பெரும் கொண்டாட்டம்
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
தோனி இரண்டாம் பாகம் ரெடி, இதில் என்னென்ன காட்சிகள் இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் தகவல்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
பிரபல நடிகருக்கு நடுவானில் மாரடைப்பு! அவசரமாக தரையிறங்கிய விமானம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions