எம்.எஸ்.தோனி படம் தள்ளிபோகிறது!

Bookmark and Share

எம்.எஸ்.தோனி படம் தள்ளிபோகிறது!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனியின் வாழ்க்கையை மையமாக வைத்து எம்.எஸ்.தோனி என்ற படம் தயாராகி வருகிறது.

இதில் சுஷாந்த் சிங் ராஜ்புட், தோனியாக நடிக்கிறார். இப்படம் தற்போது ரிலீஸ் ஆக வேண்டியது, ஆனால் கதையில் செய்யப்பட்டிருக்கும் சிறுமாற்றத்தால் படத்தின் ரிலீஸ் தேதி ஜூன் மாதத்திற்கு தள்ளிபோகிறது.

இதுப்பற்றி விசாரித்ததில், தோனி திடீரென டெஸ்ட் போட்டியில் ஓய்வு அறிவித்தது, இந்திய கிரிக்கெட் அணி உலகப்கோப்பையில் தோல்வியை தழுவியது, அவருக்கு குழந்தை பிறந்தது உள்ளிட்ட பல விஷயங்கள் நடந்ததால் கதையில் சில மாற்றங்கள் செய்கின்றனர். இதனால் தற்போது படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதாக தெரிகிறது.


Post your comment





Related News
மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி
தயக்கமில்லாமல் பேச ஆரம்பிப்பதே விழிப்புணர்வின் முதல்படி - ராதிகா ஆப்தே
இந்தியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியிருக்கும் சர்கார்- விஜய் ரசிகர்களே என்ன விஷயம் தெரியுமா
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
தற்கொலைக்கு காரணம் குழந்தை கிடையாது!... நடிகை பிரியங்காவின் மரணத்தில் தொடரும் மர்மம்
தற்கொலை செய்து கொண்ட நடிகை பிரியங்காவின் நிறைவேறாமல் போன கனவு
இது வேற லெவல்! மொத்த விஜய் ரசிகர்களுக்கும் பெரும் கொண்டாட்டம்
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
கிரிக்கெட் மற்றும் கபடியை கதாநாயகனாக கொண்டு உருவாகிவரும் "தோனி கபடி குழு" !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions